மிரட்டலுக்கு பணிந்த சிரிப்பழகி நடிகை… அதிகாரிகளுடன் உல்லாசம்.. போட்டு உடைத்த பிரபலம்..!

பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் குறித்து பெரிய அறிமுகம் தேவை இல்லை. திரை மறைவில் நடக்கும் பல்வேறு விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருப்பவர்.

அரசியல் சினிமா என பிரபலங்களின் ரகசியமான பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில், சமீபத்திய கிங்ஸ்ஃவுட் யூத்யோப் சேனலில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர் மிரட்டலுக்கு பணிந்து உயரதிகாரிகளுடன் சரணடையும் நடிகைகள் பற்றி பேசினார். எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் உயர் அதிகாரிகள் விஷயத்தில் அடக்கமாகத்தான் போக வேண்டும்.

இல்லையென்றால் எப்படியாவது அவர்கள் பிரச்சினையில் சிக்கி விடுவார்கள். அப்படியே உயர் அதிகாரிகளை அனுசரிக்காமல் போனால் என்ன நடக்கும் என்றும் தன்னுடைய பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து பேசிய தமிழா தமிழா பாண்டியன், பொதுவாகவே நடிகைகள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால்.. தங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றால். உயர் அதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். இது எழுதப்படாத விதி.

நீங்கள் பட வாய்ப்புக்காக என்னென்ன செய்கிறீர்கள்.. தொழிலதிபர்களுடன் என்னனென்ன செய்கிறீர்கள்.. நீங்கள் அந்தப்புரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால்.. உயர் அதிகாரிகளின் இந்த புறத்திலும் நீங்கள் அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

இல்லை என்றால் பிரச்சனை. இப்படி உயர் அதிகாரிகளை மதிக்காமல் அவர்களின் ஆசையை கண்டு கொள்ளாமல் இருக்கும் நடிகைகள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விபச்சார வழக்கில் சிக்குவார்கள்.

அப்படி சிக்கிய உடனே நடிகைகள் செய்யக்கூடிய ஒரு விஷயம் மிரட்டலுக்கு பயந்து உயர் அதிகாரிகளுக்கு பணிந்து செல்வது.. அல்லது  நடிகை மனோரமாவிற்கு போன் செய்வது. திரையுலகில் நடிகைகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு பாலமாக இருந்தவர் நடிகை மனோரமா.

ஏனென்றால் அவர் ஜெயலலிதா உடன் நடித்திருக்கிறார், எம்ஜிஆர் உடன் நடித்திருக்கிறார், கருணாநிதி படங்களில் நடித்திருக்கிறார் இப்படி நடிகை மனோரமாக இருக்கும் வரை எந்த ஆட்சி வந்தாலும் முதலமைச்சர் தெரிந்தவர், பழக்கமானவர்.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இவர் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும். ஏதேனும் சிக்கலில் சிக்கிக்கொண்டால் நடிகைகள் உடனே மனோரமாவிற்கு ஃபோன் செய்து கதறுவார்கள்.. அழுவார்கள்.. முதல் முறை என்றால் நடிகை மனோரமா முதலமைச்சர்களுக்கு போன் செய்து விஷயத்தை கூறி காப்பாற்றி விடுவார்.

மீண்டும் மீண்டும் சிக்கினால் கண்டு கொள்ள மாட்டார். இது ஒரு பக்கம். ஆனால் சிரிப்பழகி நடிகை பற்றி இங்கே நான் கூற வேண்டும்.

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் இளசுகளை கட்டி போட்டு வைத்திருந்தவர் சிரிப்பழகி நடிகை. அவர்தான் ஒரே ஒரு தமிழ் நடிகை. தமிழ் இப்போதைக்கு இருக்கும் நடிகைகளில் ஒரே தமிழ் நடிகை என்றால் அது அவர்தான்.

துபாயில் இருந்து வந்தவர். இவருடைய அழகில் மயங்கிய உயர் அதிகாரி ஒருவர் இவரிடம் தனக்கு பணிவிடை செய்யும் படி கேட்டு இருக்கிறார். ஆனால், அந்த நடிகை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

சில மாதங்கள் சென்றது. சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் தொழில் அதிபர் ஒருவருடன் மிகப்பெரிய தொகையை பெற்றுக் கொண்டு அவருடன் தனிமையில் இருந்திருக்கிறார் சிரிப்பழகு.

நடிகர் எந்த நடிகை.. எங்கு இருக்கிறார்.. என்ன செய்கிறார்.. என்ற விபரம் எல்லாம் அவர்களுக்கு தெரியாமல் இருக்குமா..? நடிகை இப்படி ஒரு விஷயத்தை இந்த ஹோட்டலில் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் உடனே நடிகையை கைது செய்ய அதிகாரிகளை அனுப்பியிருக்கிறார்.

அந்த ஹோட்டலில் தொழிலதிபருடன் மது போதையில் மகிழ்ச்சி கடலில் திளைத்துக் கொண்டிருந்த சிரிப்பழகி நடிகை கதவை தட்டியதும் என்ன ஏது என்று பார்த்தபோது காவல்துறையினர் அதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் அடித்த போதை எல்லாம் குப்பென தெளிந்திருக்கிறது.

பாலியல் தொழில் ஈடுபட்டதற்காக உங்களை கைது செய்கிறோம் என கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். என்ன செய்வது ஏது செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் இருக்கிறார் நடிகை.

தன்னுடைய தொடர்புகளை பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவர் யாரையும் தொடர்பு கொள்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உயர் அதிகாரியிடம் வேண்டுமானால் பேசுவதற்கு அனுமதி கொடுகிறோம்.

சரி என வாங்கி உயர் அதிகாரியிடம் பேசி இருக்கிறார் சிரிப்பழகி. போனில் பேசிய உயர் அதிகாரியின் குரலை கேட்டதும் வெடவெடத்து போயிருக்கிறார் அம்மணி.

ஏற்கனவே, தன்னுடைய ஆசையை நிராகரித்தது குறித்தும் இப்பொழுது சிக்கி இருக்கக்கூடிய பிரச்சனையை குறித்தும் விளக்கமாக கூறிய உயர் அதிகாரி.. இனிமே உங்க இஷ்டம்.. எப்படி வசதி..? என கேட்டிருக்கிறார்.

உடனே, வேறு வழியே இல்லாமல்.. சார்.. உங்கள் விருப்படி நடந்துகொள்கிறேன் என கதறியுள்ளார் நடிகை. இல்லையென்றால் அன்று காலையே நடிகையின் பெயர் நாறிப் போயிருக்கும்.  தன்னை அனுசரித்து செல்ல சம்மதித்து விட்டார் சிரிப்பழகி நடிகை என்றாலும் கூட அந்த ஹோட்டலின் பின்புறம் 1 கிலோ மிட்டர் தொலைவில் இருக்கும் காவல் நிலையதிற்கு நடக்க வைத்தே அழைத்து வந்திருக்கிறார்கள் சிரிப்பழகி நடிகையை.

முதன் முறை கேட்டு முடியாது என்று கூறியதற்கு தண்டனையாக நடக்க வைத்தே அழைத்து வந்திருக்கிறார் இந்த உயர் அதிகாரி என்று கூறி இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam