வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என கூறுவார்கள். அப்படி நம்மை குலுங்க, குலுங்க சிரிக்க வைத்த காமெடி நடிகரான நடிகர் வடிவேலுவின் மறுபக்கம் மிகவும் மோசமான ஒன்று என்பதை அறிந்தால் அனைவரும் அதிர்ந்து போவோம்.
அந்த வகையில் பெண்கள் விஷயத்தில் இவர் படு வீக்கான ஆள் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், இவரைப் பற்றி திரைப்பட விமர்சகர் மற்றும் பத்திரிக்கையாளருமான பயில்வான் சில கருத்துக்களை அவ்வப்போது சொல்லி அதிர்வெட்டு வைத்து விடுவார்.
தற்போது வைகைப்புயல் பற்றி இவர் சொன்ன பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டிங் ஆகிவிட்டது. இதில் வடிவேலுவை அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகளின் விவரங்கள் மட்டுமல்லாமல், வேறு சில கதைகளையும் ரசிகர்களுக்கு வெளிப்படையாக கூறி இருந்தார்.
அந்த வகையில் பழம்பெரும் நடிகர் சுருளிராஜனின் மகள் குறித்து அவர் சொன்ன விஷயம் தான் தற்போது ரசிகர்களின் மனதில் கடுமையான ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வடிவேலு நடித்த ஒரு படத்திற்காக பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடந்துள்ளது. அந்தப் படத்தில் சுருளிராஜனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த பெண் நடிக்க கமிட் ஆகியிருந்தார். இவருக்கு வயது 16 மட்டுமே ஆகியிருந்தது.
அந்தப் பெண்ணிடம் நடு ராத்திரியில் வடிவேலு அத்துமீறி நடந்து தன் கைவரிசையை காட்டி இருக்கிறார். மேலும் அந்தப் பெண்னை பலவந்தப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட அந்த பெண்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இரவு நேரத்தில் கடுமையான அலறல் சத்தத்தை கேட்டு பட தயாரிப்பு நிர்வாகி அந்த இடத்திற்கு சென்ற போது தான் வடிவேலுவின் உண்மை முகமும், அரக்க குணமும் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவத்திற்கு சாட்சி நான் என்று பயில்வான் கூறி இருப்பது தான் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து நடிகர் வடிவேலுவுக்கு எதிரான கருத்துக்களை தற்போது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இது போன்ற சர்ச்சைகளில் சிக்கிய வடிவேலுவின் பெயர் தற்போது ஒட்டு மொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது என கூறலாம்.