மேலையும் ஒன்னும் போடல.. கீழயும் ஒன்னும் போடல.. மாளவிகா மோகனன் கிருஸ்துமஸ் கிஃப்ட்..!

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய மாளவிகா மோகனன் ஆரம்ப நாட்களில் மலையாள சினிமாவில் நடித்தவர்.

மாளவிகாவின் பேட்ட திரைப்படத்தின் நடிப்பை பார்த்து அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இந்த வகையில் இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல விஜயின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது.

இந்தப் படத்தில் நடித்த முடித்த பிறகு இவருக்கு தனுஷோடு இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் சரியாக மக்கள் மத்தியில் செல்லாததின் காரணத்தால் இவருக்கு பாட வாய்ப்பு சற்று குறைந்தது.

எனினும் அதை சரி செய்ய இவர் Instagram’s பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கப்படுத்திக் கொண்டார். தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் உடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது Instagram’s பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள். இதற்குக் காரணம் மாளவிகா கிருஸ்துமஸ் தீமில் தன்னுடைய பிரமாண்ட முன்னழகு தெரியும்படி மேலாடையை இறக்கி ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விட்டார்.

மேலும் ஒரு புகைப்படத்தில் சிகப்பு நிற உடையில் உள்ளாடை எதுவும் அணியாமல் காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார். இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் டிரான்ஸ்பரண்டான புடவையில் மேனியின் அழகு அப்படியே தெரிகிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இது போன்ற புகைப்படங்களை பார்க்கும் போது அது போன்ற எண்ணங்கள் நிச்சயம் ஏற்படும். இப்படி எங்களது ஆசையை தூண்டிவிட்டு இருக்கிறீர்களே இது முறையா? என்று சில ரசிகர்கள் கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam