கட்டிய புருஷனால் அதை பண்ண முடியல..! ரூட்டு மாறிய இளம் நடிகை..!

கணவனே பச்சைக்கொடி காட்டி விட்ட காரணத்தால் சமீப படங்களில் பிட்டு துணியோடு நடித்து வரும் அந்த நடிகை பற்றி பல்வேறு வகையான ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது. இதனை அடுத்து இப்படி எல்லாம் கணவனால் நடக்குமா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

திருமணத்திற்கு முன்பு அடக்க ஒடுக்கமாக இருந்த இந்த டாப் நடிகை மொத்த கண்ட்ரோலும், திருமணத்துக்குப் பிறகு கணவனிடம் சென்று விட்டதின் காரணத்தால் தற்போது அத்து மீறிய கவர்ச்சியை காட்டி நடிப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த நடிகை மாடலிங் துறையில் இருந்த போதே பெரிய நடிகர் ஒருவர் அந்த நடிகையின் மீது ஒரு கண் வைத்து நடிக்க வாய்ப்பை கொடுத்தார். அதனை அடுத்து அந்த நடிகை சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்து விட, அந்த நடிகையோடு நெருக்கமாக இருந்த நிலையில் பல வாய்ப்புகளை கொடுத்து விட்டார்.

இதனை அடுத்து அந்த நடிகை திடீரென வேறொரு வரை காதலிக்க ஆரம்பத்த நிலையில் அவருக்கு உதவியாக இருந்து வந்த நடிகர், நடிகைக்கு உதவுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் பல லட்சங்கள் முதல் சில கோடிகள் வரை மாதம் தோறும் அந்த நடிகைக்கு கொடுத்திருந்த நடிகர் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டார்.

இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் கணவரோடு இணைந்த நடித்த படங்களும் தோல்வி அடைந்ததை அடுத்து இருவருக்கும் சொகுசு வாழ்க்கை கானல் நீரானது.

இதனை அடுத்து அதிக லாபத்தை பார்க்க வேண்டும் என்றால் அப்படி இப்படித்தான் நடிக்க வேண்டும் என்பதை மனைவிக்கு புரிய வைத்து சம்மதிக்க வைத்தவரே கணவன் தான் என திரை வட்டாரங்கள் பேசுகிறது.

எனவே தொடர்ந்து எப்போதும் போல் ஆடம்பரமாக வாழ பணத்தை நோக்கி ஓட வேண்டிய கட்டாயத்தில் தனது மனைவியை கட்டாயப்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்து காசை கொட்டிக் கொடு என்பது போல டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார்.

இதனை எடுத்து ஒரு கட்டத்தில் தனது கணவரை பிரிந்து விவாகரத்தை செய்து விடலாமா? என்று அந்த நடிகை யோசித்த போது பிரபல நடிகர் உள்ளே புகுந்து சமாதானம் செய்து வைத்து மீண்டும் தனக்கு ஜோடியாக அந்த நடிகையை நடிக்க  வாய்ப்பைத் தந்திருக்கிறார்.

மேலும் அந்த நடிகை சில வழக்குகளில் சிக்கி இருந்த நிலையில் அந்த வழக்குகளில் இருந்து ஒட்டுமொத்தமாக அந்த நடிகர் இவரை காப்பாற்ற காப்பாற்றி விட்டு, பல வழிகளில் வருமானங்கள் ஏற்ப்படுத்தி தர வழி செய்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இணையம் முழுவதும் பரவி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam