வாரிசு நடிகரான சூர்யா தனது அற்புதமான திறமை மற்றும் கடுமையான உழைப்பாலும் தமிழ் திரையிடத்தில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் வெளி வர இருக்கும் “கங்குவா” திரைப்படத்தை எதிர்பார்த்து இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஏறக்குறைய இந்த திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஆயுத பூஜைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் “கங்குவா” படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளதால் ரசிகர்களின் மத்தியில் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. படத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பதால் கதை அம்சம் எப்படி இருக்கும் என்று அவர்களுக்குள் பலவிதமான எண்ணங்கள் உருவாகி உள்ளது.
இந்நிலையில் சூர்யா நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படம் “ரத்த சரித்திரம்”. இந்த திரைப்படம் வெளி வந்த பிறகு பல விதமான சர்ச்சைகளை கிளப்பியதோடு இந்த படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா குறித்து பல விதமான தகவல்கள் கசிந்தது.
அது மட்டுமல்லாமல் இது போன்ற சர்ச்சை மிகு புகைப்படங்களை இயக்கி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எனவே இவர் படம் வெளி வருகிறது என்றாலே சர்ச்சைகளும் கூடவே கிளம்பி விடுவது இயல்பான ஒன்றாகிவிட்டது.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பெரும் புதிராகவே உள்ளது என கூறலாம். இதற்கு காரணம் இவர் பெண்களோடு அத்து மீறி பழகும், பழக்கம் தான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது புத்தாண்டு முடிந்த நிலையில் புத்தாண்டு அன்று இளம் பெண்ணோடு குடித்து விட்டு ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கே தெரிய வரும். தற்போது புத்தாண்டு என்றாலே குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கக் கூடிய இரவு என்ற ரீதியில் அனைத்தும் மாறி விட்டது என்று பெரியவர்கள் கூறி வருகிறார்கள்.