உடலுறவுக்கு இப்படியான ஆண்கள் தான் சரியானவர்கள்.. கூச்சமின்றி கூறிய கௌரி கிஷன்..!

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை கௌரி கிஷன்.

தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடாது. ஆனால், கௌரி கௌரி கிஷனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கௌரி கிஷன் என்று தான் கூற வேண்டும். முதல் படத்தில் தனது கிடைத்த பிரபலம் இருந்தாலும் கூட அதனை அப்படியே முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது சவாலான விஷயம்.

அந்த சவாலை நடிகை கௌரி கிருஷ்ணன் திறம்பட கையாண்டு இருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக உயரம் குறைவாக், பூசினார் போல் சற்று பருமானாக இருக்கக்கூடிய நடிகைகள் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயங்குவார்கள்.

ஆனால் கௌரி கிஷன் அப்படி எந்த தயக்கத்தையும் காட்டுவது கிடையாது. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்கவும் தயார் என்று மறைமுகமாக அறிக்கை விட்டு வருகிறார். சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சென்றிருந்த இவர் அங்கே நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று பலரும் கிண்டல் செய்து கொண்டிருந்த பொழுது.. இந்த உடம்பை வச்சிக்கிட்டும் நீச்சல் உடை போட முடியும் என்று போட்டுக் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பினார் நடிகை கௌரி கிஷன்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான லிட்டில் மிஸ் ராவுத்தர் என்ற திரைப்படத்தில் உடலுறவு சார்ந்த ஒரு விஷயத்தை கூச்சம் இல்லாமல் வெளிப்படையாக பேசியிருக்கிறார் கௌரி கிஷன்.

அந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றில் உயரம் குறைவான பெண்ணுக்கு உயரமான ஆண் மிக சிறந்த துணை.. குறிப்பாக உடலுறவு விஷயத்தில்.. என்று கூறியிருக்கிறார்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் இந்த பூனையும் பால் குடிக்குமா..? என்று கேட்கும் அளவுக்கு அம்மாஞ்சியான முகபாவணையுடன் அறிமுகமான நடிகை கௌரி கிஷன். தற்பொழுது மித மிஞ்சிய கவர்ச்சி காட்சிகளில் படுக்கையறை காட்சிகளிலும் கூட நடித்து அசத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam