அடங்காத பாறை நட்சத்திரம்.. தன்னை விட 7 வயசு மூத்த நடிகையுடன் விடிய விடிய பஜனை..!

முதலில் சினிமாவில் ஜோடியாக நடிக்கும் நடிகர், நடிகைகளில் ஒரு சில ஜோடிகளுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடும். அப்புறம் பார்த்தால், திருமணம் செய்யாமலேயே சிலர் சேர்ந்து, லிவிங் டு கெதர் ரிலேஷன்சிப்பில் வாழ ஆரம்பித்து விடுவர். இதை அன்று நடிகர் கமல்ஹாசன், கவுதமியுடன் செய்தார். இப்போது அவரது மகள் ஸ்ருதிஹாசன் மும்பையில் இருந்துக்கொண்டு செய்துக்கொண்டு இருக்கிறார்.

இதுவரை 5 நண்பர்களுடன் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து வி்டடார் ஸ்ருதிஹாசன். ஆனால் அவரை ஒருவரால் கூட முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லை என்கிறார். இன்னும் நிறைய நிறைய பாசம், அன்பை அவர் எதிர்பார்த்த நிலையில், அதை யாரும் நிறைவேற்றாத நிலையில் இதே நிலையை தொடர்கிறார்.

இதே போல் பிரபு குஷ்பு, சிம்பு நயன்தாரா, விஷால் வரலட்சுமி, விஜய் திரிஷா என பல ஜோடிகளுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, அது ரசிகர்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமானது. அதிலும் பிரபு, குஷ்பு நடந்த திருமணத்தையே கடைசியில் வதந்தி என்று பொய்யாக்கி விட்டதாகவும் சிலர் கூறி வருகின்றனர். 49 வயதானவர் என்றாலும் விஜய் என்றால், உதட்டு முத்தம் தர தயாராக இருக்கிறார் திரிஷா. லியோ படத்தில் அவசியமே இல்லாத அந்த காட்சியில் அப்படி ஒரு முத்தத்தை தந்திருக்கிறார்.

இப்போதும் மாதக்கணக்கில் ஒன்றாக சேர்ந்து நடிகர், நடிகர் சில ஜோடிகளுக்குள் இதுபோன்ற கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விடுகிறது. அப்படித்தான் பாரை நட்சத்திரம் தன்னைவிட ஏழு வயது மூத்த நடிகை தற்போது காதலித்து வருவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகிறது. கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகிவிட்டால், பிறகு அவர்களது காதலுக்கு கட்டுக்காவல் எதுவுமில்லை.

கிழக்கு கடற்கரைச் சாலையில் கட்டப்பட்டுள்ள அவருடைய புதிய பங்களாவிற்கு இன்னும் பால் காய்ச்சி புதுமனை புகுவிழா நடத்தாத நிலையில், நடிகைக்கு பூஜை நடந்திருக்கிறது. தனது புதிய பங்களாவுக்கு நடிகையை அழைத்துச் சென்று விடிய விடிய பூஜை செய்திருக்கிறார் பாறை நட்சத்திரம். இந்த விவரம் எப்படியோ பாரதி நட்சத்திரத்தின் பெற்றோரின் காதுகளுக்கு எட்டி விட இனி மேலும் பையனை இப்படி விட்டால் வேலைக்கு ஆகாது என திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டனர்.

எப்போதுமே வயதில் மூத்த நடிகைகளுடன் மட்டும் தான் இவர் அதனை செய்வாரா என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள், இந்த பூஜை விவகாரம் அறிந்தவர்கள். எப்போதுமே முத்தின மாங்காய் ருசிதான் சிலருக்கு பிடிக்கும் போலிருக்கிறது. விரைவில் பையனுக்கு கால்கட்டு போடும் தீவிர முயற்சியில் பாறை நட்சத்திரத்தின் பெற்றோர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam