அம்மா, மகள் இருவரையும் ஒரே நேரத்தில் வேட்டையாடிய ப்ரைட் நடிகர்..! தலையில் அடித்துக்கொள்ளும் படக்குழு.!

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவில் நடைபெற்று வருகிறது என்பதை MeToo என்ற ஹாஷ்டகில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நடிகைகள் பதிவு செய்ததன் மூலம் பலருடைய உண்மை முகம் வெளிவந்தது.

ஆனால், இதனால் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் இப்படி குற்றச்சாட்டு வைத்த 99 நடிகைகள் யாரால் இந்த பிரச்சனை எங்களுக்கு நடந்தது. யார் எங்களுக்கு இப்படியான தொந்தரவு கொடுத்தது என கூறவில்லை.

ஏனென்றால் எங்களுக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்த நபர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து என இருக்கிறது. மேலும், அரசியல் பலமும் இருக்கிறது.

அவர்களுடைய அரசியல் பலம், பணபலம் எல்லாம் தாண்டி அவர்களுக்கென ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்களுக்கு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒருவேளை நாங்கள் குற்றச்சாட்டை கூறினால் அது குறிப்பிட்டு நபரை மட்டும் இல்லாமல் அவர்களை குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால் நாங்கள் அவர்களுடைய பெயரை சொல்வதை தவிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால், எதனால் இந்த நடிகர் தான் என்னை இப்படி செய்தார் என்று கூற மறுக்கிறார்கள் என்று உண்மையான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து இப்படியான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது என்பது வாய்வழி தகவல்கள் மூலம் கேட்க முடிகிறது.

அந்த வகையில், லேட்டஸ்டாக தெலுங்கு சினிமா வட்டாரத்தை கலங்கடித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால் பிரபல வில்லன் நடிகரான பிரைட் நடிகர் தான் நடித்த ஒரு திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மற்றும் அவருக்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை என இரண்டு நடிகைகளையும் ஒரே நேரத்தில் வேட்டையாடி இருக்கிறார்.

அம்மா நடிகை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பல வாய்ப்புக்காக நடிகர்களுடன் சகஜமாக பழகுவதில் கைதேர்ந்தவர்.

மகள் நடிகையோ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த தற்போது சினிமாவுக்குள் அறிமுகமாகி இருக்கிறார். சினிமாவில் அறிமுகமான புதிதில் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். எல்லாமே அம்மணியின் தாராள மனசு தான் என்று கூறுகிறார்கள்.

இப்படி ஒரே நேரத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மகள் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை என கொண்டாடிக் கொண்டிருக்கும் பிரைட் நடிகரை பார்த்த படக்குழுவினர் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *