“இன்னும் கொஞ்சம் இறங்கிச்சுனா அவ்ளோ தான்…” தொங்கவிட்டு சூடேற்றும் ஸ்ரேயா!

ஸ்ரேயா சரண் 2001ஆம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு சந்தோஷம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் முதல் ஹிட் கொடுத்தார். அதன்பின்னர் தெலுங்கின் முன்னணி கதாநாயகியாக மாறி நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்.

தனது க்யூட் நடிப்பால் ரசிகர்களை கிறங்கடித்தார். வரிசையாக பல ஹிட் படங்களை தந்தார். தெலுங்கை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகி தமிழிலும் முன்னணி கதாநாயகியாக மாறினார். ஒருகட்டத்தில் தென்னிந்தியாவின் முதன்மை கதாநாயகியாக வலம் வந்தார் ஸ்ரேயா சரண்.

ஸ்ரேயா முன்னணி ஹீரோயினாக வலம் வந்த வேளையில் தென் இந்தியாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, மகேஷ் பாபு, என்டிஆர், பவன் கல்யாண், பிரபாஸ் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழில் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்தார்.

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் படங்களில் நடித்தார். தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த அரிய சாதனை படைத்துள்ளார் ஸ்ரேயா.

கியூட் அழகையான ஸ்ரேயா சரண் இன்னசென்ட் நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக பெயரெடுத்தார். தமிழில் விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்த ஸ்ரேயா சரண் தனது நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வந்தார்.

இதனிடையே திடீரென குழந்தை பெற்றெடுத்து பேலிமி லைஃப்பில் செட்டில் ஆனார். தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகை கொஞ்சம் இறக்கமாக காட்டி எல்லோரையும் மூடுத்தியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …