வெறும் ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. கடற்கரையில் உச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் கேப்ரில்லா..!

பிரபல நடிகை கேப்ரில்லா ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிகளில் அறிமுகமானார்.

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற சீரியலில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசனின் தங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சினிமாவுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பணிந்து கொண்டிருந்தவர் சினிமாவிற்கு பின்பும் போதிய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் பிக் பாஸ் ஜோடிகள் ஜோடி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பிரபலம் அடைந்தார்.

தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்பொழுது கடற்கரை ஒன்றில் வரும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை கேப்ரில்லாவா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam