கிளாமரில் வரம்பு மீறிய அஜித்தின் ரீல் மகள் அனிகா..! மேலாடையின்றி படுமோசமான காட்சி..!

2007 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் அனிகா சுரேந்திரன். இதனை அடுத்து தமிழ் திரைப்படமான என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் தல அஜித்துக்கு ரீல் மகளாக நடித்திருக்கிறார்.

மேலும் தற்போது பருவ வயதை தொட்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் கட்டழகு மேனியை காட்டக்கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை அப்பப்போது வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

இவர் நடிப்பில் வெளி வந்த நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்கள் இவரது நடிப்பை எடுத்துக்காட்ட கூடிய விதத்தில் அமைந்தது. இதனை அடுத்து ஒ மை டார்லிங் என்ற படத்தில் முதல் முதலாக ஹீரோயினியாக நடித்த இவரின் புட்ட பொம்மா திரைப்படம் சர்ச்சையை கிளப்பியது.

ஹீரோயினியாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் இவர் தமிழ் தெலுங்கில் உருவாக உள்ள வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

ஏற்கனவே கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத அனிகா சுரேந்திரன் இந்த வெப் சீரியலில் மேலாடை இன்றி சில நிமிட காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை அடுத்து விரைவில் இந்த வெப் சீரியஸ் குறித்து தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவரைப் பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் இந்த வெப் சீரியலை காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அத்தோடு கிளாமரில் வரம்பு மீறி இருக்கும் அனிகா சுரேந்தரை கட்டுப்படுத்த எந்த வழியும் இல்லை. இந்த வயசுல அப்படித்தான் இருப்பார்கள் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

புது புது படங்களில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற கவர்ச்சியான உடைகளை அணிந்து வயதுக்கு மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகைகளுக்கு சவால் விட்டு வருகிறார்.

எனவே வளர்ந்து வரும் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கக் கூடிய வகையில் இவரது வெப் சீரியல் இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை என ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam