16 வயசு பையனுடன் நடிகை சிம்ரன் உறவு.. அப்போது.. பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

நடிகை சிம்ரன், தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசீகரமான அழகால் தன்வசப்படுத்தியவர். 1997ம் ஆண்டில் வெளியான ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இவரது நடனக் காட்சிகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர் சிம்ரன் இடுப்பசைவில் ரசிகர்கள் தன்னிலை மறந்து ரசித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக ஆல்தோட்ட பூபதி, தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, மின்னல் ஒரு கோடி போன்ற பல பாடல்களில், வசீகரமாக நளினமாக நடனமாடி ரசிகர்களை சொக்க வைத்தவர் சிம்ரன் என்றால் அது மிகையல்ல.

ஒரு காலகட்டத்தில் பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் படங்களில் நடித்த போது கமலுடன் சிம்ரன் கிசுகிசுக்கப்பட்டார். அதன்பின் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

ஜெயலலிதா இருந்த போது, அதிமுக வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் வேனில் பிரசாரம் செய்து, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார். சமீபமாக சிம்ரன் நடித்த படங்களை அதிகமாக காண முடியவில்லை.

கடந்த 2000ம் ஆண்டுகளில், சிம்ரன் டாப் நடிகையாக இருந்த கிச்சா வயது 16 என்ற படத்தில் டீச்சராக நடித்திருப்பார்.

இதுகுறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், கிச்சா வயது 16 படத்தில் 16 வயது மாணவனுடன் உறவில் இருப்பது போன்ற ஒரு சர்ச்சையான கேரக்டரில் சிம்ரன் நடித்திருந்தார்.

ஆனால் அதுபோன்ற விவகாரமான காட்சிகளில் நடிக்க சிம்ரனுக்கு முழுமையான விருப்பமோ, ஆர்வமோ இல்லை. ஏனோதானே என்றுதான் நடித்தார். ஷூட்டிங் நடந்த போது, சிம்ரன் போதிய ஒத்துழைப்பும் தரவில்லை.

அதில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து அந்த படத்தை டைரக்டர் வெளியிட்டார். இதனால் கோபமடைந்த சிம்ரன், டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் மீது புகார் அளித்தார்.
அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்று நேர்காணல் ஒன்றில் பரபரப்பாக பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *