ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க தெம்பா.. அலற விடும் VJ அஞ்சனா..!

டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பவர்களால், விஜே அஞ்சனாவை மிஸ் பண்ணவே முடியாது. ஏனெனில் நிறைய சேனல்களில் நிறைய முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் அவர்தான்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, வீடியோ ஜாக்கியாக இருக்கும் விஜே சஞ்சனா, சன்மியூசிக்கில் அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டில் நடந்த மிஸ் சின்னத்திரை போட்டியில் வென்றவர் இவர்.

இவருக்கு கடந்த 2016ம் ஆண்டில், நடிகர் சந்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார்.

நீங்களும் நாங்களும், நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் காரம், பாட்டு புதுசு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பார்வையாளர்கள் மத்தியில் விஜே சஞ்சனா மிக பிரபலமாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்வற்றில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வரும் அஞ்சனா அடிக்கடி தனது லேட்டஸ்ட் பிக்சர்களை அப்டேட் செய்து வருகிறார்.

அதுவும் உடலின் அந்தரங்க பாகங்கள் அப்படமாக தெரியும் வகையில், மினுமினுக்கும் தனது உடல் அங்கங்களை காட்டி, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

இப்போது வெள்ளை சட்டையும், ஷார்ட்ஸ் ஒன்றும் அணிந்தபடி விஜே அஞ்சனா தனது தொடையழகை காட்ட, ரசிகர்களை மூடு கிளப்பும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பரபரப்பாக வைரலாகி வருகின்றன.

ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா, என்னுடைய தொடையை பாருங்க தெம்பா என்றும் சொல்லும் விதமாக, அந்த போட்டோக்களில் ரசிகர்களை தூண்டில் புழுவாக கொக்கி போட்டு இழுத்து, தன் தொடை அழகை காட்டி ரசிகர்களை சொக்க வைக்கிறார் விஜே அஞ்சனா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *