வடிவேலுவை இந்த விஷயத்தில் மிஞ்ச ஆளே கிடையாது.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

கவுண்டமணி, செந்தில் காமினேஷனுக்கு பிறகு காமெடியில் கலக்கிய நடிகர்களில் ஒருவரான வைகைப்புயல் வடிவேலு பற்றி வெளி வந்திருக்கும் சில ரகசியமான தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதற்கு காரணம் இவர் திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போது பல நடிகைகள் இவரை அட்ஜஸ்ட் செய்து இருக்கக்கூடிய விஷயம் தற்போது விஸ்வரூபமாக மாறி ஒவ்வொன்றாக வெளி வருகிறது.

வடிவேலு..

வடிவேலு என்ற பெயரை கேட்டாளே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டென்று சிரித்து விடுவார்கள். இதற்கு காரணம் இவரது உடல் மொழியை பார்த்தாலே சிரிக்க கூடிய வகையில் இருந்ததால் இவருக்கு திரை உலகில் அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் கேப்டன் அவர்களின் மூலம் திரை வாய்ப்பைப் பெற்று அதன் மூலம் படிப்படியாக முன்னேறி தனக்கு என்று ஒரு தனி இடத்தை இன்று வரை மக்கள் மத்தியில் மெயின்டைன் செய்து வரும் இவர் பெண்கள் விஷயத்தில் படு வீக்கான பேர்வழி.

அந்த வகையில் இவர் தன் நடிக்கக்கூடிய காலகட்டத்தில் நடிகை அம்பிகா மற்றும் ஊர்வசியை தனக்கு ஜோடியாக போட வேண்டும் என்று பல இயக்குனர்களிடம் வலியுறுத்தி இருக்கிறார் வடிவேலு.

அது மட்டுமல்லாமல் தன்னோடு இணைந்து நடிக்கும் நடிகைகளை ஈசிஆர் இல் இருக்கும் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடிய, விடிய இருந்து விட்டு மறுநாள் காலையில் தான் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு திரும்பி வருவார்.

அந்த வகையில் நடிகை சோபா வடிவேலுவுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்த காரணத்தால் தான் திரையில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அது போலவே நடிகை சொர்ணா மேத்யூஸ் வடிவேலுவை மகிழ்ச்சியில் வைத்துக் கொண்டதன் மூலம் தான் அடுத்தடுத்து தன் படங்களில் வாய்ப்புக்களை வடிவேலு கொடுத்தார்.

படவாய்ப்புக்காக படுக்கை..

இது போலத்தான் வடிவேலு உடன் இணைந்து நடித்த மின்னல் தீபாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அது மட்டுமல்லாமல் ஹேமலதா என்ற நடிகை வடிவேலு தன்னை கண்டம் செய்து விட்டதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இது போல பல நடிகைகளை தனது படுக்கைக்கு விருந்தாக்கிக் கொள்வதில் பலே கில்லாடியாக நடிகர் வடிவேலு திகழ்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அது போன்ற விஷயங்களில் மிகவும் கெட்டிக்காரர் என்று பயில்வான் கூறி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து பெரும்பாலும் நடிகைகள் வடிவேலு உடன் இணைந்து நடிக்கும் போது முதலில் சந்தோஷம் அதைத் தொடர்ந்து வாய்ப்பு என்ற ரீதியில் பாடி டிமாண்ட் வைத்து பல நடிகைகளோடு வாழ்வில் விளையாடியவர் நடிகர் வடிவேலு.

இந்த விஷயத்தில் இவரை மிஞ்ச ஆளே இல்லை என்று கூறும் அளவிற்கு அவரது செயல்கள் திகழ்ந்ததாக பிரபல திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகரான பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.

அசாத்தியமான திறமை தன்னிடம் இருந்தாலும் இது போன்ற கெட்ட நடத்தியின் காரணத்தால் பலர் மத்தியிலும் அவப்பெயரை சம்பாதித்து இருக்கிறார். மேலும் பல நடிகைகளின் வாழ்க்கையை சீரழித்து இருக்கிறார் எனக் கூறியிருக்கிறார்.

இதனை கேள்விப்பட்டிருக்கும் ரசிகர்கள் இந்த கருத்துக்களை வைரலாக மாற்றி விட்டதோடு அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். வடிவேலு இப்படிப்பட்ட மோசமான குணம் படைத்த நபரா என்ற கடுமையான அதிர்ச்சியில் பலரும் உறைந்து இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam