தமிழ் சினிமாவில் நடித்த தமன்னாவா இது என்று வாய் பிளந்து ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு பாலிவுட்டுக்கு போய், ஐயிட்டம் நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை தமன்னா.
தமிழில் வியாபாரி, கல்லூரி, அயன், சுறா, தோழா, படிக்காதவன், கண்டேன் காதலை, பையா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், கத்திச்சண்டை, தர்மதுரை, தேவி 2, பாகுபலி, கண்ணே கலைமானே போன்ற பல படங்களில் நடித்தார்.
இதில் கல்லூரி, பாகுபலி, அயன், தர்மதுரை, தோழா போன்ற படங்களில் தமன்னா ஒரு சிறந்த நடிகையாக தன்னை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் சில மாதங்களுக்கு முன் வௌியான ஜெயிலர் படத்தில், அவர் நடனமாடிய காவாலா பாட்டை பார்த்து, ரசிகர்கள் அசந்து போய்விட்டனர்.
உச்சக்கட்ட கவர்ச்சியில் தொடைகள் இடுப்பு வரை தெரிய முன்னழகை குலுக்கி குலுக்கி ஆட்டி கவர்ச்சி நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டார் தமன்னா.
தமன்னா..
தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் நடித்த தமன்னா, பல கோடிகளில் சம்பளம் வாங்க ஆசைப்பட்டு பாலிவுட் பக்கம் ஒதுங்கினார்.
இந்தி படங்களில் நடிக்க முதல் தகுதியே, உடலின் மறைக்க வேண்டிய அந்தரங்க பாகங்களை எல்லாம் கேமரா முன் திறந்து காட்டி நடிக்க வேண்டும் என்பதுதான்.
இந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்ட தமன்னா, தன் மொத்த அழகையும் காட்டி, பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி, விஜய் வர்மா என்ற நடிகருடன், வெப் சீரிஸ் ஒன்றில் படுக்கையறை காட்சிகள், உதட்டு முத்தக் காட்சிகளில் தமன்னா, வேற லெவலில் நடித்து, வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி விஜய் வர்மாவை தனது காதலாக ஏற்றுக்கொண்டுள்ள தமன்னா இரவு நேரங்களில் அவருடன் பல இடங்களுக்கு செல்கிறார். டேட்டிங்கிலும் ஈடுபட்டு வருகிறார்.
நைட் பார்ட்டி..
இரவு நேர பார்ட்டிகளில், கலந்து கொள்ள வந்திருந்த நடிகை தமன்னா படுமோசமான கவர்ச்சி உடை அணிந்து வந்திருந்தார்.
உடலின் வளைவுகளும், பாகங்களும் அப்படியே அப்பட்டமாக வெளியே தெரியும்படியான அந்த ஆடையில், மிகவும் ஆபாசமான ஒரு தோற்றத்தில், உடையில் அங்கு வந்திருந்தார் நடிகை தமன்னா.
இதனை பார்த்து ரசிகர்கள், இதற்கு டிரஸ் போடாமலே வந்திருக்கலாம் என்று கலாய்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நைட் பார்ட்டி என்றாலே, படு மோசமான உடையில் இப்படி வருவது தமன்னாவுக்கு பழக்கமான ஒன்றாகி விட்டது என்றும் சிலர் கிண்டலடித்துள்ளனர்.