பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் அதிக ஆதரவு பெற்ற நபர்களின் வரிசையில் லாஸ்லியா ஒருவர். பொதுவாகவே விஜய் டிவியில் பணி புரிந்தவர்களும் அந்த விஜய் டிவி ஷோக்கலில் கலந்து கொண்டவர்களும் திரை உலகில் ஜொலிப்பது மற்றும் அவர்களுக்கான ஃபிளாட்பார்மாக இந்த விஜய் டிவி திகழ்வது என்பது உண்மையான விஷயம் தான்.
இந்த வரிசையில் தான் இவருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது .எனினும் இந்தப் படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவு வரவேற்பை கொடுக்கவில்லை.
இதனை அடுத்து இவர் தர்ஷனுடன் இணைந்து google குட்டப்பா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர் அன்னபூரணி எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் தான் எந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில் இவர் சமீபத்தில் நடைபெற்ற ஹரிஷ் கல்யாண் ரிசப்ஷனுக்கு படு மாடலான கவர்ச்சி உடையை அணிந்து சென்றிருக்கிறார். அந்த உடை பற்றியும் அவர் பங்கேற்ற விதத்தைப் பற்றியும் இணையத்தில் ட்ரெண்டிங்காக பல செய்திகள் வெளிவந்தது.
இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
மேலும் இளசுகளின் மனதில் அந்த உணர்வை தூண்டிவிட்டு இருக்கும் இது போன்ற புகைப்படத்தை இவர் இதுவரை விட்டதே இல்லை. தற்போது அதீத கவர்ச்சியில் எல்லை மீறி இருக்கும் இந்த புகைப்படத்தை அனைவரும் ரசித்துப் பார்த்து வருவதால் அதைக் கூறிய லைக்குகளை தொடர்ந்து போட்டு வருகிறார்கள்.
மேலும் ஏக்கத்தை தூண்டிவிட்டு இருக்கும் இந்த புகைப்படம் இரவில் அவர்கள் உறக்கத்தையும் கெடுத்து விட்டது என்று சொல்லும் அளவுக்கு தான் உள்ளது.
பாக்காதே அப்படி பாக்காதே என்னை உன் கண்களால் தாக்காதே என்று கூறும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தூக்கலாக தொடை அழகும் தெரிவதால் ரசிகர்கள் மெர்சல் ஆகி விட்டார்கள். பளிங்கி மேனிக்கு ஏற்றபடி பால்கோவாவில் செய்து வைத்த தொடை போல் உள்ளது என்று அவர்கள் கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.