“என்னமா ட்ரெஸ் இது..?..” – வித்தியாசமான உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ்..!

ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.

இதில், ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த ‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார்.

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது வித்தியாசமான கவர்ச்சி உடையில் விவகாரமான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. என்னமா ட்ரெஸ் இது.. பெயிண்டிங் வேலை செய்யுறவங்க மாதிரி.. என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …