காய்த்து தொங்கும் மாம்பழம்.. கிளுகிளு உடையில் மாளவிகா மோகனன்.. தீயாய் பரவும் வீடியோ..

மும்பையை சேர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில், சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

மாளவிகா மோகனன்

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இவர், மும்பையைச் சேர்ந்த பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் மோகனன் மகள் ஆவார்.

பிறந்தது மும்பை என்றாலும் படித்தது, வளர்ந்தது எல்லாமே கேரளா மாநிலம் பையனூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ம் ஆண்டில் பட்டம் போலே என்ற மலையாள படத்தில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். நிர்நாயக்கம் என்ற படத்தில், 2015ம் ஆண்டில் நடித்தார்.

நானு மட்டும் வரலட்சுமி

2016ம் ஆண்டில் நானு மட்டும் வரலட்சுமி என்ற கன்னட படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். பியாண்ட் த ஹவுஸ் என்ற இந்தி படத்தில், அடுத்து 2018ம் ஆண்டில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: கர்பமா இருக்கும் போது பண்ற வேலையா இது..? வெறும் ப்ரா..பீச்சில் அது முழுசா தெரிய அமலா பால்..

பேட்ட

அதன்பிறகு 2019ம் ஆண்டில் தமிழில் அறிமுகமான படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தில், சசிக்குமார் மனைவியாக நடித்திருந்தார். பூங்கொடி என்ற கேரக்டரில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

அதே போல் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

தங்கலான்

இப்போது இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கும் தங்கலான் படத்தில், மாளவிகா மோகனன் வித்யாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

காய்த்து தொங்கும் மாம்பழம்

இதற்கிடையே சோஷியல் மீடியாவில் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் அப்டேட் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: விஜய் நடிக்க மறுத்து.. ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள்.. லிஸ்ட் போயிகிட்டே இருக்கே..

தற்போது நிகழ்ச்சி ஒன்றுக்கு மஞ்சள் நிற பளபளப்பான ஸாரியில் வந்த மாளவிகா மோகனின் வீடியோ செமையாக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் காய்த்து தொங்கும் மாம்பழம்.. கிளுகிளு உடையில் மாளவிகா மோகனன் இப்படி இருக்கிறாரே, என்று கிறுகிறுத்துப் போய் கிடக்கின்றனர். தீயாய் பரவும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

Comments are closed.
Tamizhakam