விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் வளம் வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அன்போடு அழைக்கப்படுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. அதன்பிறகு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் ஜாக்லின்.
பொதுவாக vj என்றாலே வசீகரத் தோற்றமும் இனிமையான குரலும் கண்டிப்பாக அவசியம் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கரகர குரலுடன் விஜய் டிவியில் ஜொலித்தவர் ஜாக்லின் இவர் சாதாரண அழகாக இருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் இவர் விஜய் மட்டுமல்லாமல் கனா காணும் காலங்கள் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் நடித்தது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்திலும் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார்.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஜாக்குலின் அவர்களை மக்களுக்கு வெகுவாக பிடித்துவிட்டது நடிப்பும் பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்த நிலையில் இவர் நடித்துவரும் தேன்மொழி சீரியல் மூலம் இளசுகளை அதிகமாக கவர்ந்து வருகிறார்.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது சட்டையை கழட்டி தோள் மீது போட்டுக்கொண்டு.. தனது ஒரு பக்க முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது போல என ரசிகர்கள் கமெண்டி வருகிறார்கள்.