நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. நயன்தாரா விளம்பரத்தை பார்த்து தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தார்.

ஆரம்பத்தில் மலையாளத்தில் லோக்கல் சேனலில் விஜேவாக பணியாற்றி அதன் பிறகு கிடைத்த பட வாய்ப்பு மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்க சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா படத்தில் கதாநாயகியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்தில் பார்க்க மிகவும் லட்சணமாக கிராமத்து பெண் தோற்றத்தில் அழகான முக ஜாடையில் அறிமுகமான நயன்தாரா மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார்.

இதையும் படியுங்கள்: அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க..

முதல் படமே அவருக்கு மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது இதனுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் நடித்து வந்த நயன்தாராவுக்கு பில்லா திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

காரணம் அந்த படத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு படுக்க கவர்ச்சியான உடைகளை பிகினி உடைகளில் வந்து பேரதிர்ச்சி கொடுத்தார். அந்த படத்திற்குப் பிறகு நயன்தாராவுக்கு மளமளவென வாய்ப்புகள் குவிந்தது.

தொடர்ந்து நடித்துக் கொண்டே லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை தக்க வைத்துக்கொண்டார். இதற்கிடையில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் தோல்விகள் குறித்த பல தனிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்த நயன்தாரா அதிலிருந்து மீண்டு திரைப்படங்களின் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்: இதனால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்தேன்.. சிவகார்த்திகேயன் மேட்டர் to பர்சனல் மேட்டர்.. பாவனா ஓப்பன் டாக்..!

அந்த சமயத்தில்தான் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். 8 ஆண்டுகள் காதலுக்கு பிறகு இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது மிகச்சிறந்த ஜோடியாக கோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் உயர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். வாடகை தாயை மூலம் நயன்தாரா குழந்தையை பெற்றெடுத்தார். தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா.. படு மோசமான படுக்கையறை காட்சியில் ஸ்ரேயா..

முன்னாடி நடிகை என்பதால் நயன்தாரா குறித்து எந்த செய்தி வெளியானாலும் அது தீயாய் பரவிவிடும் அந்த வகையில் தற்போது நயன்தாராவின் விளம்பர வீடியோ ஒன்று பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய்விட்டனர்.

ஆம், பிரபல குளிர்பான விளம்பரத்திற்கு ரசித்து ருசித்து அந்த பானத்தை அருந்தும் அழகை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்ட் வேற எங்கயோ போகுதே என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்ப்போது இணையத்தில் வைரலாகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …