தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் வித்தியாசமான ரோல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க அங்கும் டோலிவுட்டிலும் டாப் நடிகையாக இடம் பிடித்து விட்டார்.
இதையும் படியுங்கள்: விஜயகாந்த்தை மாற்றிய நடிகை ராதிகா.. கடைசி நேரத்தில் பிரிந்து செல்ல காரணம் இது தான்…!
நடிப்பை தாண்டி மிகச்சிறந்த கார் ரேஸ்ராகவும், பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை ஆகவும் தனது ஆசையை நிறைவேற்றி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
அண்மையில் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து வதந்தியான செய்திகள் பரவி விழிபிதுங்க வைத்துள்ளது. அதாவது,
பிரபல அரசியல் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு பண உதவி அளித்து வருவதாகவும் அவருக்கு கோடிக்கணக்கில் லக்சரி கார் வாங்கி கொடுத்ததாகவும்,
இதையும் படியுங்கள்: சர்க்கார் படத்திற்கு பிறகு முருகதாஸ் விஜய் கூட்டணி.. ஒரே காரணத்தால் விலகிய முருகதாஸ்.. ஏன் தெரியுமா..?
அவர் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்காக தனது அரசியல் சார்ந்த முறையில் அவருக்கு பண உதவி செய்ததாகவும் விதவிதமான வதந்தி செய்திகள் வெளியாகி பேரதிர்ச்சியை கொடுத்தது.
அதன் பின் இதை பார்த்து அதிர்ந்துப்போன நிவேதா பெத்துராஜ் இது வெறும் பொய்யான தகவல். இதுபோன்ற செய்திகளால் நானும் என் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக விட்டோம் என ஒரு நீண்ட பதிவினை வெளியிட்டு இருந்தார்.
இதற்கெல்லாம் காரணம் பிரபல அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் தான் நிவேதா பெத்துராஜிக்கு உதயநிதி ஸ்டாலின் இதுபோன்ற உதவிகளை செய்ததாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.
இதையும் படியுங்கள்: ICU வில் அஜித்.. மூடி மறைக்கப்பட்ட உண்மை.. Apollo விரைந்த நடிகர் விஜய்..?
இந்நிலையில் அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் நிவேதா பெத்துராஜ் உதயநிதி ஸ்டாலின் குறித்து சில வருடங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த பழைய வீடியோவில் அவர் என்னிடம் ஆட்டிட்யூட் காட்ட மாட்டார். மிகவும் கேரிங்காக இருப்பார்… என்று கூறிவிட்டு இன்னுமாங்க உங்களுக்கு புரியல என்று தொகுப்பாளரை பார்த்து கேள்வி எழுப்பும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்: அடேங்கப்பா.. GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து வெளியான தகவல்.. உறைந்து போன ரசிகர்கள்..
உதயநிதி நிவேதா பெத்துராஜிற்கு கோடிக்கணக்கில் பரிசு பொருட்கள், துபாயில் பிரம்மாண்ட வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்று பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் சொன்னது அனைத்தும் நிரூபிக்கும் விதமாக இந்த வீடியோ உள்ளது என பலர் கருத்து கூறி வருகின்றனர்.
இதனை பார்த்த சவுக்கு ஷங்கர் ரசிகர்கள் நோட் பண்ணீங்களா..? என்று இந்த வீடியோவை இணைய பக்கங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர் .
நிலேதா பெத்துராஜ்
நோட் பன்னுங்கப்பா
நோட் பன்னுவகப்பா@Nivetha_Tweets 😂😂😂😂 pic.twitter.com/EyujMSbMst— Political News🔥 (@Mahi1987Mass) March 8, 2024