அடேங்கப்பா.. வரலட்சுமியின் கணவர் உண்மையில் யாரு தெரியுமா..?

கோலிவுட்டின் மூத்த நடிகரும், மிகப்பெரிய திரைத்துறை குடும்பமும் ஆக இருந்து வருவது சரத்குமார் குடும்பம்.

சரத்குமாருக்கு இரண்டு மனைவிகள் அதில் மூத்த மனைவி சாயாவுக்கு பிறந்தவர் தான் வரலக்ஷ்மி சரத்குமார்.

இதையும் படியுங்கள்: ரம்பா எல்லாம் பிச்ச வாங்கணும்.. முழு தொடையும் தெரிய பிக்பாஸ் ஜூலி ஹாட் டான்ஸ்!

இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் தனது போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வந்த வரலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு காதல் தோல்வி உள்ளது. ஆம், அவரின் முன்னாள் காதலர் விஷால் தான் என்பது ஊருக்கே தெரியும்.

இதையும் படியுங்கள்: மகளுக்காக கமல்ஹாசனை பிரிந்த கௌதமி.. மகளை என்ன செய்தார் கமல்.. ரகசியம் உடைத்த நடிகர்!

அவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் இழுத்தடித்தததால் அவரை பிரிந்துவிட்டு மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபருடன் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நிக்கோலஸ் குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, நிக்கோலஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

அவருக்கு முன்னாள் மனைவியுடன் பிறந்த ஒரு மகள் இருந்தும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். நிக்கோலஸ் மும்பையில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்.

நிக்கோலஸ் மும்பையில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். மும்பையில் கோடிக்கணக்கு மதிப்புள்ள ஆர்ட் கேலரி ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இதில் பலகோடி பாதிப்புள்ள ஓவிய பலகைகள் இருக்கிறதாம்.

இதையும் படியுங்கள்: என்னோட அந்த பாகத்தை மட்டும் Zoom செய்து.. வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி..!

இங்கு ஐஸ்வர்யா ராய் உட்பட பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்களாம்.

இந்த ஆர்ட் கேலரியை நிக்கோலஸின் தந்தை 70ஸ் காலத்தில் துவங்கி நடத்தி வந்தாராம். அதன் பின்னர் மகன் தலையெடுத்து தந்தையின் தொழிலை சிறப்பாக செய்தி கோடியில் வருமானம் சம்பாதித்து வருகிறாராம்.

இதையும் படியுங்கள்: மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பகீர் புகார்..!

வரலக்ஷ்மி நிக்கோலஸ் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

எனவே மும்பையில் பிரபலமான பணக்கார பாரம்பர்ய குடும்பத்தில் தான் தமிழ் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி மருமகளாக செல்கிறாராம். இந்த தகவல் தற்ப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam