இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையிலா.. ஒஸ்தி ஹீரோயின் அதகளம்.. வைரல் போட்டோஸ்!

மாடல் அழகியாக தனது கரியரை தொடங்கிய நடிகை ரிச்சாககோபாத் பாய் அதன் மூலம் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து பின்னர் திரைப்பட வாய்ப்பை பெற்றார்.

இவர் முதன்முதலில் கடந்த 2010 தெலுங்கில் வெளிவந்த லீடர் என்ற படத்தின் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்கள்: ஓப்பனா ரூமுக்கு கூப்ட்டா… நான் கூட இருக்கும் போதே… அவன் கூட.. லட்சுமியின் இரண்டாம் கணவர் பகீர்!

அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது.

அவரது முதல் தமிழ் படமான மயக்கம் என்ன படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

மயக்கம் என்ன திரைப்படத்தில் தனுஷ் உடன் அவர் செய்த ரொமான்ஸ் காட்சிகள் இன்றளவும் பிரபலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் அறிமுகமான லீடர் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்து அவரது நடிப்பை பாராட்டத்தக்க கூடிய வகையில் இருந்தது.

இதையும் படியுங்கள்: காதல் கணவன் பிரிவு.. ரோஜா பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் ஷாக்…

அதனால் தெலுங்கில் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வந்தது. ஆமாம் வெங்கடேசின் நாகவல்லி மற்றும் ரவி தேஜாவின் மிராபகு என இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படங்கள் ஓரளவுக்கு அவருக்கு நல்ல வரவேற்பையும் கொடுத்தது தொடர்ந்து திரை பயணத்தை நிறுத்தி விடாமல் தமிழ், தெலுங்கில் நடித்துக் கொண்டே வந்தார்.

தனுஷுடன் மயக்கம் என்ன படத்தை தொடர்ந்து சிம்புவுடன் ஒஸ்தி திரைப்படத்தில் நடித்த படு குத்தாட்டம் போட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

அதன் பின்னர் ரிச்சா கங்கோபாத்யாய் 2019 இல் தனது காதலன் ஜோ லாங்கெல்லாவை திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: விஜய் கட்சி குறித்து வடிவேலு கேட்ட ஒரு கேள்வி.. கடுப்பில் விஜய் தொண்டர்கள்..!

திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து நடிப்பதே நிறுத்திவிட்ட ரிச்சா தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

திருமணம் ஆகி குழந்தை பெற்றும் நீச்சல் உடையணிந்து ரிச்சாககோபாத் பாய் எடுத்துக்கொண்ட படுகவர்ச்சியாக புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

Check Also

என் மகன் செஞ்ச தப்பு இது தான்.. ஜெயம் ரவி தந்தை கூறிய திடுக் தகவல்..!

நடிகர் ஜெயம் ரவியின் தந்தையான தயாரிப்பாளர் மோகன் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய மகன் …