“மனைவி தப்பு பண்ணி புருஷன் கிட்ட சிக்குனா..” முன்னாள் முதல்வரின் வீடியோவை வெளியிட்டு விளக்கம் கொடுத்த பனிமலர் பன்னீர்செல்வம்..!

கோவையை பூர்வீகமாகக் கொண்ட பனிமலர் பன்னீர்செல்வம் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய ஊடகப் பணியை ஆரம்ப நாட்களில் ஆரம்பித்தார். இதனை அடுத்து இவர் பாலிமர் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, நியூஸ்7 என பல்வேறு ஊடகங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.

பெண்ணியவாதியான பனிமலர் பன்னீர்செல்வம் அவ்வப்போது பெண்களுக்கு மெசேஜ் அளிக்கக்கூடிய விஷயங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார்.

பனிமலர் பன்னீர்செல்வம்..

மேலும் சமூக வலைத்தளங்களில் சரக்கோடு இருக்கும் மெசேஜ்களை போட்டு அனைவரையும் யோசிக்க வைக்க கூடிய இவர் சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் கை தேர்ந்தவர்.

மேலும் திரை உலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அடிக்கடி குரலை ஒசத்தி பேசி வரும் இவர் பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்பதோடு பொது இடங்களில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடிய நபர்களை எப்படி ஹாண்டில் பண்ண வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: “நான் ஆபாச படம் பார்த்துக்கொண்டு..” கூச்சமில்லாமல் அர்ச்சனா கொடுத்த பதில்.. ரசிகர்கள் ஷாக்..

பெண்களுக்கு எதிராக நிகழும் பிரச்சனைகளுக்கு விடிவு காலமே கிடையாதா? என்ற கேள்வியை எழுப்புகின்ற பெண்களின் வரிசையில் இவரும் ஒருவர்.

அந்த வகையில் பெண்கள் செய்கின்ற தவறுகளை மிக அழகான முறையில் சுட்டிக்காட்டி அடிக்கடி இணைய பக்கங்களை அதிர விடுவார். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது வேகமாக பரவி வருகிறது.

வித்தக்கார பயபுள்ள..

காட்டு தீ போல பரவி வரும் இந்த வீடியோ மனைவி தப்பு பண்ணி கணவன் கிட்ட சிக்குனா.. என்ன நடக்கும் என்பதை முன்னாள் முதல்வரின் வீடியோவோடு வெளியிட்டு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

இதை பார்க்கும் போது பயபுள்ள எப்படித்தான் யோசிக்கிறாங்களோ? வடிவேலுவைப் போல ரூம் போட்டு யோசிப்பார்களா? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது சிந்தனையின் ஆழம் உள்ளது என கூறலாம்.

சூப்பர் வீடியோவை போட்டு விளக்கம்..

மேலும் கணவன் மனைவிக்குள் சண்டை வரும் போது தவறு நம் மீது என்று தெரிந்து விட்டால் நம்முடைய வசனங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்று வரும் போன் காலுக்கு பக்க பலமாக இந்த வீடியோ இருக்கும் என கூறலாம்.

மேலும் இந்த வீடியோவை பார்த்து பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களையும் கமாண்டுகளையும் போட்டு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!

உண்மையிலேயே இந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் பேசக்கூடிய பேச்சுக்கள் அனைத்தும் தவறு செய்து விட்டு கணவன் மத்தியில் சிக்கும் பெண்களுக்கு பக்க பலமாக நின்று உரிமைகளை பெற்று தரக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட இந்த அற்புதமான காணொளியை நீங்கள் காண விரும்பினால் இந்த லிங்கில் https://www.instagram.com/p/C4TQl54PLv5/ சென்று பார்க்கலாம். இந்த வீடியோவை நீங்கள் மட்டும் பார்க்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

கணவன் மனைவிக்கும் சண்டைகள் ஏற்படுவது சகஜம் தான். எனினும் மனைவி மார்கள் தவறு செய்து கொண்டு விட்டால் கணவன் எடுக்கும் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்த வீடியோ அவர்கள் பார்க்கும் போது நிச்சயம் மனைவியின் நிலையை உணர்ந்து கொள்வார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam