இந்திய சினிமாவின் பிரபல நடிகையான நந்திதா தாஸ் ஹாலிவுட் , இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது, மராத்தி, ஒரியா மற்றும் கன்னடம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட மொழிபடங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ரஜினிலாம் தங்கம்டா.. நீங்களா மனுஷங்களே இல்ல.. திட்டி தீர்த்த ராதிகா ஆப்தே!
இவர் இதுவரை 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
சிறந்த நடிகையாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். பார்ப்பதற்கு மிகவும் எளிமையான தோற்றத்தில் டஸ்கி ஸ்கின் அழகில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்தவர் நந்திதா தாஸ்.
இதையும் படியுங்கள்: ஓஹோ.. நீ அப்படியா வரியா..? நயன்தாரா தெனாவெட்டு.. ஆப்பு வைக்க ஹரி போட்ட மாஸ்டர் ப்ளான்!
தமிழில் 2002-ஆம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். அந்த பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த படத்தில் நந்திதா தாஸின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அதன்பிறகு நீர்ப்பறவை படத்தில் மிகச்சிறந்த எளிமையான கேரக்டரில் நடித்து எல்லோரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தீர்த்தார்.
இதையும் படியுங்கள்: நடிக்க வந்த புதிதில் ஒரு ஆம்லேட் கூடுதலாக கேட்டதற்கு ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. ரகசியம் உடைத்த பிரபலம்.
குறிப்பாக இந்தியில் இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.திரைப்படங்களில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் மிகவும் ஏழ்மையான எளிமையான ரோல்களில் மட்டும் நடிப்பார்.
ஆனால், தற்போது அப்படியே உல்டாவாக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா வீட்டில் நேர்ந்த மரணம்.. ரசிகர்கள் சோகம்..
ஆம், நீச்சல் உடையில் அழகி பட நடிகை நந்திதா தாஸ் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை நந்திதா தாஸா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.