முதலிரவு எப்போன்னு கேட்டாங்க.. அந்த நேரத்துல எப்படி..? நடிகை வித்யா பிரதீப் ஓப்பன் டாக்..!

பல்வேறு தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகை வித்யா பிரதீப்.

இவர் இவர் கேரளா மாநிலத்தில் ஆலப்புழாவிலிருந்து தமிழில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி வெகு சீக்கிரத்தில் மக்களின் மனதில் இடத்தை பிடித்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

முதன்முதலில் சீரியல்களில் நடித்து அறிமுகமான இவர் அதன் பின்னர் கிடைக்கும் பட வாய்ப்புகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகை வித்யா பிரதீப்:

பார்ப்பதற்கு மிகவும் பவ்யமான தோற்றத்துடன், குழந்தை போன்ற சுபாவத்துடன் மிகவும் நளினமாக நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவரின் தமிழ் திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் சைவம், பசங்க 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: மிர்ணாளினி ரவி தான் வேணும்.. முரட்டு குடி போதையில்.. காமெடி நாடிகர் அட்ராசிட்டி..

திரைப்படத்துறையில் வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்தது விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பை கிடைத்தது.

ஏ ஆர் ரகுமானின் இசை ஆல்பத்தில் நடித்த பெரும் புகழ்பெற்ற இவர் தொடர்ந்து படங்கள், சீரியல் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வித்யா பிரதீப் தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்:மூத்த நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தும் சிட்டு நடிகை.. ஆனால்.. அட தொயரத்த..

இவரது நடிப்பில் வெளிவந்த சைவம் பசங்க 2 உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியது. தொடர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள் , கண்ணகி உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வித்தியா பிரதீப், நாயகி சீரியலில் எனக்கும் கதாநாயகனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்வியை எங்கு சென்றாலும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

முதலிரவு எப்போன்னு கேட்டாங்க:

இதையும் படியுங்கள்: நடிகர் சிம்பு திருமணம்..! விஜய் பட நடிகையை மணக்கிறார்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன..?

அது கூட பரவாயில்லை. எப்போது உங்களுக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் எல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும்.

இருந்தாலும், என் நடிப்பை அந்த அளவுக்கு அவர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam