என்னா கும்மு… டைட்டான முண்டா பனியனில்.. சைசாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ரைசா..!

நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் ரைசா வில்சன்…ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இவர் தமிழ் சினிமாவில், பியார் பிரேமா காதல் படம் மூலம் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவர், முன்னதாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர கிளாமர் ரூட்டில் களம் இறங்கிவிட்டார். பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் கிளாமரில் கலக்கி விட்டார்.

இவர், மாடல் மட்டுமின்றி துணிச்சலான கதாபாத்திரத்திலும் மிரட்டியுள்ள இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார். இவரது, நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதையும் படிங்க : கடற்கரையில்… கவர்ச்சி உடையில்.. “அப்பா” பட நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …