சிவாஜி தேர்தலில் தோல்வியடைய காரணம் இது தான்..? விஜய்யும் அதையே தான் பண்றாரு.. பிரபல நடிகர் விளாசல்..!

நடிகர் விஜய்யின் அரசியல் துவக்கம்:

தமிழ் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் திரைப்படங்களின் நடித்துக் கொண்டிருக்கும் போதே டாப் ஹீரோ அந்தஸ்தில் மார்க்கெட் பிடித்து இருக்கும்போதே திடீரென தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. ஏறுன கிக்கு அப்டியே இருக்கு.. வெளியவே வர முடியல.. நயன்தாரா உச்ச கட்ட கிளாமர்..

இதற்காக அவர் கடைசியாக ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு அத்துடன் சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக இறங்க இருக்கிறார்.

எம்ஜிஆர் போல் சாதிக்கவேண்டும்:

விஜய் அரசியலில் எம்ஜிஆர் போன்று சாதிக்கவேண்டும் என்ற கனவோடு அரசியலில் குதித்துள்ள நிலையில் பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகர் ஆன பயில்வான் ரகநாதன்….

விஜய்யை சிவாஜி உடன் ஒப்பிட்டு மிகவும் மோசமாக அவரது அவரது அரசியல் பயணத்தை விமர்சித்துள்ளார். அதைப் பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: முதன் முறையாக.. டூ பீஸ் நீச்சல் உடையில் இந்துஜா ரவிச்சந்திரன்.. ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சுற்றி பல்வேறு அரசியல் கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

விஜய்யின் அரசியலை கலாய்த்த பயில்வான்:

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் நடிகர் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தவர் தான். ஆனால் தோல்வியடைந்தவர்.

அதுபோல பல்வேறு நடிகர்கள் கட்சி ஆரம்பித்து தோல்வி அடைந்திருக்கிறார்கள். நடிகர் எம் ஜி ஆர் மட்டும்தான் கட்சி தொடங்கிய ஆறு மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்தவர்.

இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர். அதன் பிறகு இறக்கும் வரை அவருடைய இடத்தை பிடிக்க யாரும் வரவில்லை.

மட்டுமல்லாமல் எம்ஜிஆர் அதற்கு முன்பே கட்சி பணிகளில் ஈடுபட்டு அரசியல் சார்ந்த அறிவை பெற்றிருந்தார்.

இதையும் படியுங்கள்: 30 வயசு அதிகமான நடிகருடன் பண்ணேன்.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. ரம்யா கிருஷ்ணன் பேச்சு..

ஆனால், நடிகர் விஜய் இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் இருந்தது கிடையாது. தற்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

அரசியலில் தாக்குப்பிடிப்பாரா விஜய்?

அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஆனால் இந்த இடத்தில் எம்.ஜி.ஆருக்கு நிகராக ரசிகர் பட்டாளம் கொண்டிருந்த சிவாஜி ஏன் தேர்தலில் தோல்வியை தழுவினார் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

சிவாஜியை பொருத்தவரை பொதுக் கூட்டங்கள் மாநாடுகள் என மக்களை சந்திக்கும் இடங்களில் சிரிக்கவே மாட்டார்.

எப்போதும் ஒரு விதமான கோப மனப்பான்மையிலேயே முகத்தோற்றத்தை வைத்திருப்பார். தன்னை பார்க்க வந்திருக்கும் மக்களை நோக்கி கைகாட்டி வணக்கம் சொல்ல மாட்டார்.

தன் ரசிகர்களிடம் தன்னுடைய சிரித்த முகத்தை அவர் காட்டுவதற்கு காசு கேட்பார். இப்படித்தான் அவருடைய அரசியல் நுழைவு இருந்தது.

இதையும் படியுங்கள்: பிரஷாந்த் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.. ஏறாத குதிரையே இல்ல.. ரகசியம் உடைத்த நடிகர்..!

இதனால் மக்கள் அவரை உணவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதே தவறை தான் நடிகர் விஜய்யும் செய்கிறார் என்று தெரிகிறது.

அரசியல் அறிவிப்பை அவர் ஒரே ஒரு லெட்டர் பேடில் தான் வெளியிட்டார். கிட்டத்தட்ட எட்டு கோடி மக்கள் தொகை அதில் 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் அரசியல் நுழைவை ஒரு வீடியோ மூலமாக கூட நடிகர் விஜய் வெளியிடவில்லை.

லெட்டர் பேடில் வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய அடுத்தடுத்து நகர்வுகளை ஒரு வீடியோ மூலமாக முடித்து விடுகிறார்.

இது இணைய பக்கங்களில் அவரை பின் தொடர்பவர்களுக்கு எளிமையாக இருக்குமே தவிர பட்டி தொட்டி எங்கும் கடைக்கோடியில் இருக்கக்கூடிய குப்பனுக்கும் சுப்பனுக்கும் எப்படி ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தும்.

நடிகர் எம்ஜிஆர் மக்களின் உணர்வுகளில் கலந்திருந்தார். ஆனால், நடிகர் சிவாஜி செய்த அதே தவறை நடிகர் விஜயம் செய்கிறார் என்று தோன்றுகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றது எப்படி தன்னுடைய கட்சியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்க்க போகிறார் நடிகர் விஜய் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என விளாசி இருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam