“திடீரென கழண்ட மேலாடை…” – போட்டோ ஷூட்டில் விபரீதம்..! – தீயாய் பரவும் தோணி பட நடிகை புகைப்படம்..!

இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணியில் நாயகியாக வலம் வரும் கியாரா அத்வானி 2014இல் வெளிவந்த புக்லி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அத்வானி எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தெலுங்கு அரசியல் படமான பரத் அனே நேனு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் நடித்து முடித்த கியாரா அத்வானி, நடிகர் ராம் சரண் உடன் “வினயா வித்யா ராமா” என்ற ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார்.

தெலுங்கில் நல்ல படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தெலுங்கு திரையுலகிலிருந்து வெளியேறினார்.

பாலிவுட் திரையுலகில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்ற கியாரா அத்வானி முன்பை விட அதிக கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார்.

இந்தியில் வெப் சீரிஸில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு மீண்டும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

இந்த புகைப்படங்களில் முன்னழகை தூக்கலாக காட்டும் வகையில் ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து கவர்ச்சி பரப்பியுள்ளார் கியாரா அத்வானி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …