ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், வங்காளம், மராட்டி என பல மொழிகளில் நடித்த நடிகை தபு ஒரு மாடல் அழகியாக திகழ்ந்திருக்கிறார். இவர் 1991 ஆம் ஆண்டு முதல் நடிக்க ஆரம்பித்தார்.
தெலுங்கில் அதிகளவு படங்களில் நடித்த இவரின் உண்மையான பெயர் தபஷ்ஷூம் ஃபாதிமா ஹஷ்மி என்பதாகும். இளம் வயதிலேயே தந்தையை விட்டு பிரிந்த இவர் தாயார் ஒரு டீச்சர் ஆக இருந்ததால் மும்பையில் செட்டிலாகி அங்கு வளர்ந்தவர்.
நடிகை தபு..
நடிகை தபுவை பொறுத்த வரை இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். இது வரை இரண்டு தேசிய விருதுகள் மற்றும் ஏழு பிலிப்பை விருதுகளை வாங்கிய இவர் 2011 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.
முஸ்லிம் மதத்தை சார்ந்த இவர் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே உறுமி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தபுவின் வாழ்க்கை..
இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரக்கூடிய நடிகை தபுவின் இளமைக்காலம் மிகவும் சிரமங்களில் இருந்துள்ளது. இவர் இளமையிலேயே தன் தந்தையை விட்டு பிரிந்து அம்மாவுடன் மும்பையில் வசித்தவர்.
எனவே இவருக்கு இவருடைய அப்பா யார் என்பது இன்று வரை தெரியாது. எனினும் அவற்றைப் பற்றி பெரிதாக நினைக்காமல் இருந்திருக்கிறார். அத்தோடு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு பட நடிகரான நாகார்ஜுனாவை காதலித்து வந்ததோடு பத்தாண்டுகளாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.
எப்படியும் நாகார்ஜுனா மனைவியை விட்டு பிரிந்து தன்னோடு வந்து சேர்ந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஈடேறாதால் அவரை விட்டு பிரிந்த இவர் ஹிந்தி படங்களில் அதிக அளவு நடிக்க ஆர்வம் காட்டினார்.
இதையும் படிங்க: எனக்கே தெரியாமல் அப்படி படம் பிடிச்சுட்டாங்க.. நடிகை சமந்தா பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!
மேலும் இவர் ஹிந்தி படத்தில் நடிக்கும் போது மான் வேட்டையாடிய வழக்கில் போலீசில் சிக்கியதை அடுத்து இன்று வரை அந்த வழக்கில் இருந்து வெளி வர முடியாமல் திணறி வருகிறார்.
இப்போது 50 வயதை கடந்திருக்கும் இவர் சோலோவாகவே வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணத்தில் பிடிப்பு இல்லாமல் போனதற்கு காரணம் இவரது காதல் தோல்வி என்று கூட சொல்லலாம்.
இதனை அடுத்து தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி அதிக அளவு கவனத்தை செலுத்திய இவர் ரசிகர்கள் விரும்பும் நாயகிகளில் ஒருவராக திகழ்கிறார்.
மேலும் இளமையிலேயே அப்பாவை விட்டு பிரிந்ததால் அப்பா யார் என்று இவருக்கு சற்று கூட நினைவில் இல்லை என்று கூறலாம். அது போல பத்து ஆண்டு காலமாக நாகார்ஜுனாவை காதலித்து கடைசியில் அந்த காதல் நிறைவேறாமல் அனுபவித்த கொடுமைகளை வார்த்தையால் சொல்ல முடியாது.
இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..
போலீஸில் சிக்கிய தபு..
மான் வழக்கில் போலீசில் சிக்கி இன்று வரை மீள முடியாத தபுவின் இந்த விஷயங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை அடுத்து அப்பா யாருன்னு தெரியாது.. .. நாகார்ஜுனாவால் பத்தாண்டு கொடுமை.. போலீசில் சிக்கிய தபு என்ற ரீதியில் ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
வேறு சில ரசிகர்களோ இவ்வளவு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை தபுவின் உண்மை வாழ்க்கை இவ்வளவு சோகம் நிறைந்ததா? என்று அறிந்து கொண்டு புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.