“நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுகட்ட..” – கவர்ச்சி உடையில் பவி டீச்சர் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

கடந்த சில வருடங்களாக சமூகவலைத்தளங்களில் வளர்ச்சி யூடியூப்பில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த தமிழ் சீரிஸ் ஆஹா கல்யாணம்.இந்த தொடரில் பவி டீச்சர் என்ற பவித்ராவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் பிரிகிடா சகா.இந்த தொடரை அடுத்து சில பல குறும்படங்களில் நடித்து அசத்தியிருந்தார் பிரிகிடா.

இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகளும் வரத்தொடங்கின.வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் பிரிகிடா.அடுத்ததாக விஷால் நடித்த அயோக்யா,தளபதி விஜயின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

விரைவில் வெளியாகவுள்ள வேலன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் பிரிகிடா.இதனை அடுத்து சில படங்களில் நடித்து வருகிறார் பிரிகிடா.இவர் எப்போது ஹீரோயினாக நடிக்கப்போகிறார் என்று இவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன் தெலுங்கு படமொன்றில் ஹீரோயினாக நடிப்பதாக பிரிகிடா ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார்.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளதாக சில புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாடர்ன் உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.பவி டீச்சரை புடவையில் பார்த்த பலரும் இப்படி திடீரென்று மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் வியந்து போய் தான் இருக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …