இயக்குனர் பாக்யராஜின் மகள் :
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் , நிகழ்ச்சி நடுவர் இப்படி பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கி வருபவர் இயக்குனர் பாக்கியராஜ்.
இவர் பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கி சினிமாவில் அறிமுகமானார்.
இதையும் படியுங்கள்: “இப்படி இருக்கும் ஆண்களை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. இதை தெரிஞ்சு..” அபர்ணா பாலமுரளி ஓப்பன் டாக்..!
தொடர்ந்து சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இவர் முன்னணி இந்த இயக்குனராக இருந்தபோது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த கொண்டிருந்த பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் காதல் திருமணம். இவர்களுக்கு தற்போது சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: என்னா கும்மு.. சும்மா அள்ளுதே.. பதின்ம வயசில் பருவ மொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..பலரும் பார்த்திடாத போட்டோஸ்..
இதில் சாந்தனு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
அதே போல் அவரின் சகோதரி சரண்யா சாந்தனுவுக்கு முன்பாகவே சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்று வரை அவரை பலருக்கும் தெரிந்திருக்காது.
2016 ஆம் ஆண்டு வெளியான பாரிஜாதம் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்தான் பாக்யராஜின் மகள் சரண்யா.
பிரித்விராஜ் உடல் காதல்?
அந்த படத்தை தொடர்ந்து பிரித்விராஜிற்கு ஜோடியாக மலையாளத்தில் போட்டோகிராப் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: “விடிய விடிய இதை செஞ்சேன்..” அப்புறம் தான் காதலுக்கு ஓகேஆச்சு.. ரகசியம் உடைத்த VJ மணிமேகலை..!
இந்த படம் அவருக்கு முதலும் கடைசியுமாக அமைந்துவிட்டது. காரணம், அந்த படத்தில் நடித்தபோது நடிகர் பிரித்விராஜ் – சரண்யா இருவரும் காதலிப்பதாக கிசுகிசு செய்திகள் வெளியானது.
ஆனால், உண்மையில் சரண்யா, ஆஸ்திரேலியன் நாட்டை சேர்ந்த இந்தியர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்திருக்கிறார்.
காதல் தோல்வி தற்கொலை முயற்சி:
ஆனால், அந்த காதல் தோல்வி அடைந்து விட்டது. தோல்வியை தாங்கிக் கொள்ளாத சரண்யா தன் வீட்டில் தற்கொலை செய்ய முயற்சித்தார்.
அதை அறிந்த குடுமத்தினர் உடனடியாக அவரை காப்பாற்றிவிட்டார்கள். இருந்தாலும் காதல் தோல்வியால் மனமுடைந்த சரண்யா எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இதுவரை கலந்து கொள்வதே இல்லை.
இதையும் படியுங்கள்: அடி உதை.. போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. நடிகருடன் காதல்.. தீபிகா பட்ட கஷ்டங்கள்..!
வீட்டிலேயே முடங்கி கிடந்தார் இதை பார்த்த பாக்கியராஜ் தன்மகள் சரண்யாவை மேல் படிப்புக்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார்.
40 வயசாகியும் திருமணம் பண்ணல:
தொடர்ந்து தன் மகளுக்கு பிடித்த விஷயங்கள், மனதிற்கு அமைதி தரும் விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வரும் பாக்யராஜுக்கு அவருக்கு திருமணம் மட்டும் செய்து வைக்கவே முடியவில்லை.
காரணம் சரண்யா திருமணம் வேண்டாம் என வெறுத்து ஒதுக்கி வருகிறார். தற்போது சரண்யாவுக்கு 40 வயது ஆகியும் திருமணமே செய்யாமல் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.