சென்சேனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகும் நடிகைகள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே குஷிதான். ஏனெனில் மலையாள நடிகைகள் பலரும், தமிழ் சினிமாவில் ஜெயித்திருக்கின்றனர்.

அம்பிகா, ராதா, ரேவதி, நதியா துவங்கி மீரா ஜாஸ்மின், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை பலரும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள்தான்.
மலையாள நடிகைகளின் வசீகர அழகும், உடல் வனப்பமும், பளபளப்பான தேகமும் தமிழ் ரசிகர்களுக்கு சொக்குப் பொடி போட்டது போல, மயக்கி விடுகிறது.

அதுமட்டுமின்றி மலையாள சினிமாவில் நடிப்புக்கு தான் அதிக முக்கியத்துவம். கதாநாயகிகளின் அழகுக்கு கிடையாது. அங்கு புகழ் பெற வேண்டும் எனில் நடிப்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

ஹீரோயிசம்தான்

ஆனால் தமிழ் சினிமாவில் ஹீரோயிசம்தான் படத்தின் கதை. ஹீரோ பெரிய ஸ்டார் நடிகராக இருந்துவிட்டால் கதையும் தேவையில்லை. கதாநாயகிக்கு நடிப்பும் தேவையில்லை. அழகாக இருந்தாலே போதும். பத்து ஆண்டுகள் வரை வண்டியை சுலபமாக தமிழ் சினிமாவில் ஓட்டி விடலாம் என்கிற நிலைதான்.

அதே நேரத்தில் திறமையான நடிகைகள் கூட தமிழ் சினிமாவில் வெறும் கவர்ச்சி நாயகியாக, ஹீரோவுக்கு டான்ஸ் ஆடும் நாயகியாக வீணடிக்கப்படுகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

மலையாள நடிகைகள்

அதே வேளையில், மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்ட காரணம், டப்பு தான். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி விட்டால், கேரளாவில் பெறுகிற சம்பளத்தை விட தமிழ்நாட்டில் பலமடங்கு கோடிகளில் சம்பளம் கிடைத்துவிடும்.

சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

மமிதா பைஜூ

இப்போதைய லேட்டஸ்ட் வரவாக கேரளா வருகை நடிகையாக இருப்பவர் மமிதா பைஜூ. அடுத்த நயன்தாராவாக இவர் மாறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் பரபரப்பாக பேசுகின்றனர்.

அதற்கு காரணம், அம்மணியின் அசத்தலான அழகுதான். இப்போது 22 வயதாகும் மமிதா பைஜூ, சமீபத்தில் வெளியான பிரேமலு படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித்தின் முகம்.. வைரல் புகைப்படம்..

சூப்பர் சரண்யா

கடந்த 2017ம் ஆண்டில் சினிமாவில் தனது பயணத்தை துவங்கிய மமிதா பைஜூ நடித்த படங்கள் கோ கோ, சூப்பர் சரண்யா. இந்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

வணங்கான் படத்தில்

மலையாளத்தில் இருந்த மமிதா பைஜூவை, தமிழுக்கு கொண்டு வந்தவர் டைரக்டர் பாலா. வணங்கான் படத்தில் நடித்த மமிதா பைஜூ, சமீபத்தில் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

படப்பிடிப்பு தளத்தில் பாலா தன்னை தாக்கியதால், படத்தை விட்டு விலகியதாக, நேர்காணல் ஒன்றில் அவரே நேரடியாக இதை கூறியிருந்தார்.

அதன்பிறகு மமிதா பைஜூ தமிழில், ஜிவி பிரகாஷூடன் நடித்த படம் ரெபெல். இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல.. 10 வருஷ டேட்டிங்.. காதலனுடன் ஆடுகளம் பட நடிகை திருமணம்.. யாருன்னு பாருங்க..!

விஷ்ணு விஷால் நடிக்கும் படத்திலும்

இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்திலும் மமிதா பைஜூ நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக மாறிவிட்ட நடிகை மமிதா பைஜூ இப்போது அவர் நடிக்கும் படத்துக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.

சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

சம்பளம்

பிரேமலு படத்தில் அவர் நடித்த நிலையில், அந்த மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த அவரது படங்களில் சம்பளம் 50 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் இம்புட்டா என பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …