உள்ளே போகும் கயல் ஆனந்தி.. ச்சைக்.. இப்படி ஒரு கேவலாமா.. மிரண்டு போன NCB அதிகாரிகள்..!

தமிழகத்தை தற்போது புரட்டி போட்டு இருக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர் பற்றிய விவரங்கள் வெளி வந்து அதில் ஜாஃபர் சாதிக் சம்பந்தப்பட்டிருப்பதும் அவர் திமுகவில் ஒரு முக்கிய நபர் என்பதும் தெரிந்ததும் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

மேலும் தற்போதைய ஆளும் திமுக அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா? யார்? யார்? இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற ரீதியில் என்சிபி அதிகாரிகள் கடுமையான தேடுதல் பணியை செய்து வருகிறார்கள்.

கயல் ஆனந்தி..

அந்த வகையில் ஜாபர் சாதிக் போதை பொருட்கள் மூலம் சம்பாதித்த பணத்தை பல்வேறு வகைகளில் முதலீடு செய்திருக்கிறார். குறிப்பாக சினிமாத்துறை, ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை என்று பணத்தை வாரி இறைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: நீங்க பொது சொத்து.. அவங்க அதுக்கு யூஸ் பண்ணுவாங்க.. ஓப்பனாக பேசிய நீலிமா ராணி..

இதனை அடுத்து பல்வேறு கட்டங்களாக விசாரணை சென்று கொண்டிருக்க கூடிய வகையில் ஜாஃபர் சாதிக் சினிமா தயாரிக்க பணத்தை செலவு செய்திருப்பதை அடுத்து எந்தெந்த நடிகர்கள் நடிகைகள் இதன் பின்னணியில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவர் கொடுத்த பணத்தில் தான் கயல் ஆனந்தி நடித்த மங்கை என்ற திரைப்படம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் கயல் ஆனந்தி முக்கிய கதாநாயகியாக நடித்த நிலையில் இந்த படத்தில் நடித்த அதற்கான சம்பளம் எப்படி விநியோகம் செய்யப்பட்டது என்பது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் ஐந்து நபர்களுக்கு என்சிபி சில கேள்விகளை கேட்டு உள்ளது.

மிரண்டு போன என் சி பி..

இறைவன், மங்கை போன்ற படத்தின் தயாரிப்பாளராக விளங்கும் ஜாஃபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் இவர் தயாரித்த மங்கை படம் கடந்த மார்ச் மாதம் வெளியிட இருந்தது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

இதையும் படிங்க: முக்கிய புள்ளி வீசிய வலையில் சிக்கிய Fish நடிகை.. வீதிக்கு வந்த ரகசியம்..

இதனை அடுத்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கை அடுத்து இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளி வராத நிலையில் மங்கை படத்தின் நிலை என்ன என்பது என்று வரை தெரியாமல் உள்ளது.

மேலும் இந்த படத்தை போதைப் பொருள் கடத்தலின் மூலம் கிடைத்த கருப்பு பணத்தைக் கொண்டு எடுத்ததாக ஜாஃபர் சாதிக் கூறியிருக்கிறார்.

இப்படி ஒரு சம்பவமா..

மேலும் இந்த திரைப்படமானது கருப்பு பணத்தால் எடுக்கப்பட்ட உள்ள நிலையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர் மற்றவர்களுக்கு எந்த வகையில் பணம் கொடுக்கப்பட்டது என்ற ரீதியில் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து கயல் ஆனந்தி தயாரிப்பாளர் சாதிக் பற்றி பெருமையாக ஊடகங்களில் பேசியதை அடுத்து சந்தேகத்தின் பெயரில் நான்கு முக்கிய கேள்விகளை கேட்டு கயல் ஆனந்திக்கு சமன் அனுப்ப போவதாக தெரிகிறது.

அதில் திரைப்படத்திற்கு தொகையை எப்படி பெற்றார்? அது காசோலையா அல்லது பணமா? மேலும் படத்திற்காக போடப்பட்ட ஒப்பந்த பத்திர விபரம் போன்றவற்றை கேட்டு சமன் அனுப்ப உள்ளதாக டெல்லி வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் கூறுகிறது.

இதனை அடுத்து இந்தியாவில் உச்சகட்ட அதிகாரத்தில் இருக்கும் ஈடி சினிமா துறையைச் சார்ந்தவர்கள் மீது இது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன் உள்ளே போகும் கயல் ஆனந்தி இப்படி ஒரு கேவலமா என ரீதியில் பேசி வருவதோடு மிரண்டு போயிருக்கும் என்சிடி அதிகாரிகள் அடுத்தடுத்து என்னென்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதைப் பற்றி பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam