தென்னிந்திய சினிமாவில் நம் முன்னணி நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகை சமந்தா.
இவர் தமிழ் ,தெலுங்கு , இந்தி, மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது கெரியரை துவங்கினார்.
டாப் நடிகை அந்தஸ்தில் சமந்தா:
அதன் பிறகு தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேசவா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள் : “இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது..” நைட் பார்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தாறு மாறு போஸ்!
தொடர்ச்சியாக தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தா முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார்.
தமிழில் மற்றும் தெலுங்கிலும் சரிசமமாக வெற்றிகள் குவித்து கொண்டே வந்த சமந்தாவுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க முன்னணி நடிகை என்ற மார்க்கத்தை தக்க வைத்துக்கொண்டார்.
தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து சமந்தா தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார்.
தமிழ் தெலுங்கில் டாப் நடிகையாக இருந்து வந்த சமத்தாவுக்கு இந்தி சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
காதல், திருமணம் , விவாகரத்து:
தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது தன்னுடன் நடித்த நடிகரான நாகசாகன் யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படியுங்கள் :ஹே.. என்னமா பண்ற நீயி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ்.. ரம்பாவை ஓரம் கட்டிய பிரியா பவானி ஷங்கர்..!
ஆனால், இவர்களின் திருமண உறவு வெகு சில வருடத்திலேயே பிரிவை சந்தித்து விட்டது இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.
அதன் பின்னர் சமந்தா மையோ சிட்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். நோயால் அவதிப்பட்டு வந்த சமத்தா கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்து வருகிறார்.
இதனிடையே வெப் சீரிஸ்களிலும் சமந்தா தொடர்ந்து நடத்த வருகிறார். அண்மையில் அமேசான் பிரைம் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா கலந்து கொண்டார்.
அதே நிகழ்ச்சியில் அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யாவும் கலந்து கொண்டது மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வைரலானது.
72 வயதாகும் நடிகருடன் ஜோடி போட்ட சமந்தா:
இந்த நிலையில் சமந்தா தற்போது 72 வயதாகும் நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி அதிர வைத்துள்ளது.
முன்னதாக மம்முட்டியுடன் ஜோதிகா காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது. அடுத்ததாக மம்முட்டியுடன் சமந்தா ஜோடி சேரப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்னவென்றால், தற்போது மம்முட்டிக்கு ஜோடியாக சமந்தா விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
இந்த விளம்பரம் செஸ் விளம்பரம் இதில் மம்முட்டி மம்முட்டி ஸ்டைலாக கோட்டு சூட் அணிந்து ஸ்மார்ட் ஆக செஸ் விளையாடும் விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள் : “இதை எதிர்த்தா தே*** பட்டம் தேடி வரும்..” அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?
இந்த விமப்ரதில் சமந்தா – மம்முட்டி ஜோடி பொருத்தம் மிகவும் பிரம்மாதமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
எனவே சீக்கிரமே இருவரும் சேர்ந்து ஒரு படத்தின் நடிக்க வேண்டும் என்று ரசிகர்களை கோரிக்கை வைத்து வருகிறார்கள் .
அந்த அளவுக்கு மம்முட்டி சமந்தா ஜோடியின் விளம்பர வீடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ:
New Ad #Mammootty and #SamanthaRuthPrabhu 🤩❤️🔥#Samantha | #Mammukka
— Tharani ᖇᵗк (@iam_Tharani) March 21, 2024