ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

மும்பையை சேர்ந்த பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே யு மோகனன் மகள்தான் மாளவிகா மோகனன். ஆனால் இப்போது குடும்பமே வசிப்பது கேரளா மாநிலம் பையனூரில்தான்.

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேட்ட படத்தில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அதில் நடிகர் சசிக்குமாருக்கு மனைவியாக பூங்கொடி மாலிக் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் கதையே இவரது மகனை மையப்படுத்தியதாக தான் இருக்கும். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த வகையில் மாளவிகா மோகனனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

பேட்ட படம்

பொதுவாக ரஜினி படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்தாலே அவர்களுக்கான முக்கியத்துவம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் கிடைத்து விடுகிறது. அதனால்தான் ரஜினி படங்களில் சம்பளமே இல்லாமல் கூட நடிக்க பல நடிகர், நடிகையர் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் மாளவிகா மோகனனுக்கு பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால் பேட்ட படத்தில் அவருக்கு நடிப்பதற்கான காட்சிகள் மிக குறைவாகவே இருந்தன.

மாஸ்டர் படத்தில்…

இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், மாளவிகா மோகனனுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. அவரும் நல்ல முறையில் அந்த காட்சிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படியுங்கள்: நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!

மலையாள படங்களில் முதலில் அறிமுகமாக பின் கன்னடம், இந்தி, தமிழ் படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன், என்னதான் திறமை இருந்தாலும் ரசிகர்களின் கண்களுக்கு தன் உடல் அழகு விருந்து வைக்காவிட்டால், சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை, பட வாய்ப்புகளை பெற முடியாது என்பதை அறிந்திருக்கிறார்.

கிறங்கடித்து…

அதனால் சமீப காலமாக தனது தூக்கலான கவர்ச்சியை காட்டும் கிளாமர் ஸ்டில்களை சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவிறக்கம் செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: நடிகர் கார்த்தி காதலித்த நடிகை இவரா..? ரகசியத்தை போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

கேரளாவை சேர்ந்த அவரது சிவந்த உடல் நிறமும், பட்டுப் போல பளபளக்கும் உடல் அழகும், கவர்ச்சியான முக பாவனைகளும், கவர்ந்திழுக்கும் உதடுகளும் என தனது உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி தன் கண்களில் போதையாக கிறங்கடித்து காட்டி ரசிகர்களை தூண்டில் மீனாக சுண்டி இழுத்து வருகிறார்.

ராத்திரி நேரத்து பூஜையில்…

இப்போது பார்த்தவர்களை உறைய வைக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களாக தனது தனியறையில் கண்ணாடி முன் நின்று செல்பி எடுத்தும், தொடை அழகை காட்டியும் அவரது ஓவரான கவர்ச்சி புகைப்படங்கள், ராத்திரி நேரத்து பூஜையில்…. என்று ரசிகர்களை ஆட்டம் போட வைக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam