பட வாய்ப்புக்காக இப்படியா.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் நடிகை சாந்தினி தமிழரசன்.. விளாசும் ரசிகர்கள்..

சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும், முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று ஆசைப்படுவது வளரும் நடிகைகளின் நியாயமான ஆசைதான். அதற்காக இப்படியான உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி அதை வெளியிடுவது என தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

துவக்கத்தில், நடிக்க வாய்ப்பு கேட்கும் புதுமுகங்கள் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி, அதை ஆல்பமாக கையில் எடுத்துச் சென்று தயாரிப்பாளர், இயக்குனரிடம் காட்டி வாய்ப்பு கேட்பதுதான் வழக்கம்.

இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கிளாமரான புகைப்படங்களை எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து அதன்மூலம் சினிமா வாய்ப்பு தேடுகின்றனர். அதே நேரத்தில், அந்த சூடு கிளப்பும் அந்த கிளாமர் படங்களை பார்ப்பதால், ஏராளமான ரசிகர்களும் உருவாகி விடுகின்றனர்.

சாந்தினி தமிழரசன்

இப்போது நடிகை சாந்தினி தமிழரசனின் எக்கச்சக்கமான கவர்ச்சி நிறைந்த புகைப்படங்கள் அதிரிபுதிரியாக ரசிகர்களை சுண்டியிழுத்து கவர்ந்து வருகின்றன.

பாக்யராஜ் இயக்கத்தில்…

இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கத்தில், அவரது மகன் ஷாந்தனு நடித்த சித்து பிளஸ் 2 என்ற படத்தில் சாந்தினி தமிழரசன் அறிமுகமானார். அடுத்து நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்திலும், வஞ்சகர் உலகம் என்ற படத்திலும் நடித்தார்.

பில்லா பாண்டி, குடிமகான், வில் அம்பு, என்னோடு விளையாடு, எட்டுத்திக்கும் பற, காதல் முன்னேற்ற கழகம், ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், சில டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

கிளாமர் ரோலுக்கு

குடும்பப் பாங்கான அழகில் காணப்பட்ட சாந்தினி தமிழரசன், தமிழ் சினிமாவில் நடித்த வகையில் போதிய வரவேற்பை அவரால் பெற முடியவில்லை. அதனால் ஒரு கட்டத்துக்கு பிறகு கிளாமர் ரோலுக்கு மாறிவிட்டார்.

இதையும் படியுங்கள்: இத்த தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பூர்ணா..!

அதனால்தான் குடி மகான், மஞ்சள் வெய்யில் மாலையிலே போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்ததாக கூறப்படுகிறது. அதீத கவர்ச்சி காட்டினாலும், அதற்கும் சினிமாவில் ஏகப்பட்ட போட்டியாளர்கள் இருப்பதால், சாந்தினி தமிழரசன் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

சினிமா தந்த போதை

இதன்பிறகு நந்தா என்பவரை திருமணம் செய்துக்கொண்ட சாந்தினி தமிழரசன், இப்போதும் சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்ட இருக்கிறார். ஆடியவன் கால்களும், பாடியவன் வாயும் சும்மா இருக்காது என்பது போல, கேமரா முன் நடித்து லட்சக்கணக்கில் வருமானம் சம்பாதித்தவர்களால், சினிமா தந்த போதையில் இருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியாது.

அதனால் இப்போது தனது ஹாட்டான கிளாமர் ஸ்டில்களை சமூக வலைதள பக்கங்களில் களத்தில் இறக்கி விட்டுள்ளார் சாந்தினி தமிழரசன்.

இதில் முட்டித்தூக்கும் முன்னழகை எடுப்பாக காட்டி, தன் கண்களில் கிறக்கும் காட்டியிருக்கிறார். தொப்புளில் பம்பரம், ஆம்லேட் சமாச்சாரங்கள் பார்த்தாச்சு, அடுத்தது என்ன என்பது போல தொப்புள் போஸ் தந்து யோசிக்க வைக்கிறார்.

சில்க் ஸ்மிதா, ஷகிலா, ஷாம்லி போன்றவர்களையே மிஞ்சும் அளவுக்கு கிளாமரில் எல்லை தாண்டியிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

இதையும் படியுங்கள்: இரட்டை குழந்தைகளால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பிரபல நட்சத்திர ஜோடி..

பிட்டு பட நடிகை

பட வாய்ப்புக்காக இப்படியா செய்வாங்க, பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு இப்படி போட்டு தாக்கி இருக்கறீங்களே என நடிகை சாந்தினி தமிழரசனை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam