இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – கிடுகிடுத்த இண்டர்நெட்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் நடித்த முன்னணி நடிகை என்று கூறலாம்.

பாகுபலி படத்தில் இவர் சிறந்த நடிப்பையும் அவர் காதல் செய்யும் விதத்தையும் இன்றுவரை ரசிகர்கள் பேசி வருகிறார்கள். வீரத்திற்கும் காதலுக்கும் எடுத்துக்காட்டாய் அந்த படத்தில் இவர் திகழ்ந்து இருந்தார் என்று கூறியிருக்கிறார்கள். இவர் தமிழ் திரை உலகில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் அயன், பையா, சிறுத்தை, வீரம் என பல படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவர் இடை அழகும் முன்னழகும் அதிகமாக வெளிப்பட்டிருப்பதால் இதைப் பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களை இல்லை.

படங்கள் ஏதும் இல்லாத நிலையில் இருக்கும் தமன்னா இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதின் மூலம் மீண்டும் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து வாயில் கதவை தட்டும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் இப்போது கருப்பு நிற உடைய அணிந்து கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிறந்த வாயை மூடவில்லை.

இந்த கருப்பு நிற உடையில் முன்னழகும் பின்னழகும் அப்படியே தெரிவதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமலேயே இளசுகள் அனைத்தும் பார்த்து வருகிறது.

மேலும் இவரது மேனி அழகு ஒயிட்டாக இருப்பதால் பிளாக் அண்ட் ஒயிட்டில் இவர் காட்சியளித்திருப்பதை பார்த்து பக்காவாக ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

இதை அடைத்து இளசுகள் அனைத்துமே இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் ட்ரெண்டிங் படத்தின் லிஸ்டில் இது டாப் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் விடாது கருப்பு என்பது போல ரசிகர்கள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருவதோடு தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இவர் எதிர்பார்க்காமலேயே அதிக அளவு லைக்குகள் வந்து குவிந்து இருக்கிறது.

எனவே நிச்சயம் பட வாய்ப்புகளுக்கான வாய்ப்பு உள்ளது என்று அவரது ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …