அடுத்த திருமண அறிவிப்பை வெளியிட்ட வனிதா விஜயகுமார்.. இப்போ மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இன்று வரை இளமை மாற நடிகராய் இருக்கும் நடிகர் விஜயகுமாரின் இளைய தாராத்து மகளான வனிதா விஜயகுமார் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

திரைப்படங்களில் நடித்து வந்த இவர் போதிய வாய்ப்பு இல்லாத காரணத்தால் திருமணம் செய்து கொண்டு மன வாழ்க்கை சரியாக அமையாத சூழ்நிலையில் தற்போது தனியாக மகளுடன் வசித்து வருகிறார்.

வனிதா விஜயகுமார்..

நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் திரை உலகில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து சில படங்களில் நடித்த இவருக்கு அதிகளவு துறை பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் “கண்மணி” சீரியல் நடிகை லீஷா எக்ளேர்ஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்..

இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு திரைப்படத்தில் நடித்ததை விட பெருமளவு பிரபலமானார்.

மேலும் இவரது செயல்பாடுகள் பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் தமிழக மக்களின் முகத்தை சுளிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது. எனினும் பிரபலத்தின் மகள் இப்படியா? என்று கலவை ரீதியான விமர்சனங்கள் வந்து சேர்ந்தது.

மறுபடியும் திருமணமா..

இதனைத் தொடர்ந்து மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அத்தோடு youtube சேனல்களில் அடிக்கடி பேட்டி கொடுப்பது பிக் பாஸ் ஷோவை ரிவ்யூ செய்வது போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.

ஏற்கனவே திருமணம் ஆன இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் வேளையில் தற்போது Instagram பக்கத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இந்த பக்கத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதோடு பல தரப்பான கேள்விகளையும் இவரிடம் கேட்டு வருகிறார்கள்.

இப்ப மாப்பிள்ளை யாரு தெரியுமா…

இந்த கேள்விகளுக்கு தனது பாணியில் சிறப்பான பதில்களை பொறுமையாக தந்திருக்கிறார் வனிதா விஜயகுமார். இதிலும் எசுக்கு பிசக்கான கேள்விகளை ரசிகர்கள் கேட்காமல் விட வில்லை.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் வனிதா விஜயகுமாரின் அடுத்த கல்யாணம் எப்போ? என்று கேட்டிருக்கிறார். இதற்கு யாரும் எதிர்பாராத பதிலை தந்திருக்கிறார் அதாவது எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று ஹார்ட் போட்ட செய்தியை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் அடுத்த கல்யாணம் எப்பன்னு சொல்லுங்க மறக்காம எங்களுக்கு கூப்பிடுங்க. அப்படின்னு சொன்னதுக்கு தமிழ்நாட்டையே இன்வைட் பண்றேன் .போஸ்ட் அடுத்து நியூஸ் கொடுக்கிறேன் என்று ஹார்ட் ஈமோஜியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

“இதனை அடுத்து வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று அனைவருமே எந்த விஷயத்தை ஷேர் செய்து வருவதோடு இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

இதையும் படிங்க: வெறும் உள்ளாடை.. தெரிய கூடாதது தெரிய.. கிளாமர் “கன்னி”வெடி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

விட்டால் இவர் இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லுவார் என்று அனைவரும் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அது நடக்கும் போது பார்ப்போம் என்ற ரீதியில் இவரது பேச்சுக்கு சில ரசிகர்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

தற்போது தனது மகள் ஜோதிகாவை திரை உலகில் முன்னணி நடிகையாக மாற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருவதால் வனிதா விஜயகுமாரின் அடுத்த கல்யாண விஷயம் நடக்குமா? அல்லது நடக்காதா? என்பது எதிர்வரும் காலங்களில் கைகளில் தான் உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam