கேரளாவில் பிறந்து வளர்ந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
இவர் தற்போது இளம் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: வெறும் முண்டா பனியன்.. ரஜினி ரீல் மகளின் பேக்கிரவுண்டை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்!
முதன்முதலில் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அனிகா சுரேந்திரன்:
இன்று வரை அஜித்தின் மகள் என்று ரசிகர்கள் நம்பப்படும் அளவுக்கு தனது ரீல் கேரக்டரை ரியல் கேரக்டர் போன்றே சிறப்பாக நடித்து கொடுத்தார்.
என்னை அறிந்தால் படத்தில் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார்.
அந்த படம் வேற லெவலில் வெற்றிபெற்றதை அடுத்து அனிகாவிற்கு ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்ற ஆசை மனதில் பற்றிக்கொண்டது.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் கொடுத்த உற்சாகம்.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி!
இதனால் தொடர்ந்து தனது சமூகவலைதளபக்கத்தில் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு ஹீரோயின் வாய்ப்புகள் தேடினார்.
படுக்கையறை காட்சியில் அனிகா:
அந்தவகையில் மலையாளத்தில் “ஓ மை டார்லிங்” என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
அந்த திரைப்படத்தில் படுமோசமான ரொமான்டிக் காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.
இதையும் படியுங்கள்: ராஜா ராணி படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின் யாரு தெரியுமா..?
அடுத்ததாக தற்போது தனுஷின் D50 படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனிகா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
ஆன்டி லுக்கில் அனிகா:
அந்தவகையில் தற்போது அனிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து அட நீங்களா இது? 20 வயசிலேயே இப்படி ஆன்ட்டி மாதிரி இருக்கீங்க என பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.