தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் மிட் எடுத்த திரைப்படம் தான் சுப்ரமணியபுரம்.
இந்த படத்தை இயக்குனர் சசிகுமார் இயக்கி இருந்தார். இதில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோ நடித்திருந்தார்கள்.
இதையும் படியுங்கள்: பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..!
ஜெய் – ஸ்வாதியின் ஜோடி இந்த படத்தில் மிகச்சிறப்பாக இருந்தது. அறிமுக இசையமைப்பாளராக ஜேம்ஸ் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சுப்ரமணியபுரம் படத்தில் நயன்தாரா:
அவரின் இசை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அதற்கு ஜேம்ஸ் வசந்த் முக்கிய காரணம்.
இந்த படம் வெளியான ஆரம்பத்திலேயே ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் சுப்ரமணியபுரம் படத்தை விரும்பி பார்த்து வேற லெவல் ஹிட் கொடுத்தனர்.
இதையும் படியுங்கள்: புடவை விற்க சினேகா செய்த செயல்.. வீட்டுக்கு கூப்ட்டு இப்படியா.. கண் கலங்கிய பிரபலம்..
இந்த படத்தில் நடிகர் ஜெயிக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது ஸ்வாதி கிடையாதாம் நடிகை நயன்தாரா தானாம்.
ஆம், இது குறித்த சுவாரசியமான தகவலை பிரபல விமர்சகர் செய்யார் பாலு பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜய் வசனம் நயன்தாராவுக்கு பொருந்தி போச்சு:
சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் நடிகை நயன்தாரா தான். முதலில் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு,
அதன் பிறகு தனக்கு தெரிந்த சினிமாவில் நெருக்கமான சிலர் கூறியதன் காரணமாக சசிகுமாரின் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்து வாங்கிய அட்வான்ஸ் திருப்பி கொடுத்து விட்டார்.
யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை அவங்க எல்லாம் ஒரு கேங் அவர்கள் படத்தில் எதற்கு நடிக்க சம்மதம் தெரிவித்தீர்கள் என்று நயன்தாராவை குழப்பி சசிகுமார் படத்திலிருந்து பின்வாங்க வைத்திருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: விஜய்யின் மரணத்தை கணிச்சுட்டேன்.. சர்ச்சையை கிளப்பும் இணைய பிரபலம் கலையரசன்..
ஆனால் தற்பொழுது அதே சசிகுமாரின் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை நயன்தாரா.
சுப்ரமணியபுரம் படத்தை தவறவிட்டது குறித்து நயன்தாரா அப்போதே பயங்கரமாக வருந்தினார்.
தற்பொழுது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதால் அதனை தவறவிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம்.
சசிகுமாரின் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார். இதைத்தான் நடிகர் விஜய் வாழ்க்கை ஒரு வட்டம் டா என்று கூறியிருக்கிறார்.
இந்த வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நயன்தாராவிற்கு பொருந்தி போச்சு என்று கூறியிருக்கிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு அவர்கள் .