சில நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் போது இவங்க சினிமாவில் நடிக்க வந்தாங்களா, இல்லே என்னோட இம்புட்டு அழகை பார்த்துக்க என ரசிகர்களுக்கு இலவசமாக கண்காட்சி நடத்த வந்தார்களா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
ஏனெனில் அந்த மாதிரியான புகைப்படங்களை தான் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து ரசிகர்களை கிறுகிறுக்க செய்து வருகின்றனர்.
தன்யா கோப்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் தன்யா கோப். கடந்த 2016ம் ஆண்டில் நடிப்புத்துறைக்கு வந்தார். மாடலிங் துறையில் இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மிகவும் அழகானவராக இருக்கிறார்.
தன்யா கோப் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர். பள்ளிப்படிப்பை பெங்களூருவில் முடித்த தன்யா கோப், கல்லூரிப் படிப்பை இங்கிலாந்தில் முடித்திருக்கிறார். புனேவில் உள்ள டியாரா பயிற்சி பல்கலை கழகத்தில் மாடலிங் துறை பயிற்சி பெற்றார்.
தெலுங்கு படத்தில்…
கடந்த 2016ம் ஆண்டில் தெலுங்கில் ஒகடுண்டேவாடு என்ற படத்தில்தான் தன்யா கோப் அறிமுகமானார். 2017ம் ஆண்டில் ஜெகபதி பாபு நடித்த படேல் எஸ்ஐஆர் என்ற படத்திலும் நடித்திருந்தார். மகிழ் திருமேனி இயக்கிய தடம் என்ற தமிழ் படத்தில் தன்யா கோப் முக்கிய வேடத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இதையும் படியுங்கள்: சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கும் அஞ்சனா..
கன்னட நடிகர் உபேந்திரா நடித்த ஹோம் மினிஸ்டர் என்ற கன்னட படத்திலும் நடித்து, கன்னட ரசிகர்களுக்கும் தன்யா கோப் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தன்யா கோப், குத்தாட்டங்களிலும் ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
தாராள பிரபு படத்தில்…
இவர் கடந்த 2020ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த தாராள பிரபு என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இது ஒரு காதல் காமெடி படமாக இருந்தது. ஹரிஷ் கல்யாண், பாரக்கிங் பட புகழ் நடிகர்தான் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக தன்யா கோப் நடித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் விவேக்கும் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்த இந்த படம் வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இதையும் படியுங்கள்: “இது தான் எங்க முதலிரவு நடந்த பெட்ரூம்.. சூட்டை அடக்க முடியல..” அமலா பால் வெளியிட்ட புகைப்படம்..
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் தன்யா கோப், அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில், இப்போது அவர் அப்டேட் செய்திருக்கும் புகைப்படம், பார்த்தவுடன் பரவசமடைய வைக்கிறது.
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா…?
ஏனெனில், நெசமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா.. என்று ரசிகர்கள் சந்தேகமாக கேட்கும் அளவுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டி இருக்கிறார் தாராளபிரபு நடிகை… அதனால் Zoom போட்டு தேடும் ரசிகர்கள், அடடா என பதறிப் போய், என்ன ஒரு என்ன ஒரு அழகியடா என்று பாடி கமெண்டு பட்டன்களை தெறிக்க விடுகின்றனர்.