இந்தியாவில் தற்போது தடை செய்யப்பட்ட செயலியாக இருக்கும் டிக் டாக் செயலியில் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியான உடை அணிந்து நடனம் ஆடி பலரையும் குத்தாட்டம் போட வைத்தவர் இலக்கியா.
இதனை அடுத்து இவரை பலரும் டிக் டாக் இலக்கியா என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். இவர் போட்ட குத்தாட்டம் கோடம்பாக்கம் வரை பரவி பிரபலத்தை ஏற்படுத்தியதால் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.
டிக் டாக் இலக்கியா..
ஆனால் டிக் டாக் இலக்கியா எதிர்பார்த்த சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதனை அடுத்து ரசிகர்களை அவ்வப்போது மகிழ்ச்சியில் ஆழ்த்த அடிக்கடி அது போன்ற குத்தாட்டத்தை போட்டு அனைவரையும் ஈர்த்துவிடுவார்.
இதையும் படிங்க: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு..? ராஷ்மிகா மந்தனா சொன்னதை பாத்தீங்களா..?
மேலும் வெளிநாடுகளில் இரவு நேர கிளப்புகளில் கவர்ச்சி ஆட்டம் போட சிங்கப்பூர், மலேசியா, துபாய் மற்றும் அரபு நாடுகளுக்கு சென்று நல் கல்லா கட்டினார். குறிப்பாக அவர் இடுப்பினை வெடுக்கு வெடுக்கு என்று அசைத்து ஆடும் குலுக்கள் ஆட்டம் பார்க்க பலரும் ஆசைப்படுவார்கள்.
பாதுகாப்பான இடத்தில் தான் நடக்கும்..
இந்த நடனத்தை வெளிநாடுகளில் ஆடினால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் அங்கு சென்று ஆட்டம் போட்டு காசினை சேர்த்து விடுவார்கள்.
அந்த வகையில் தனது திறமையை சமூக வலைதள பக்கங்களான இன்ஸ்டாகிராம், டிக் டாக், youtube, twitter மூலமாக வெளிப்படுத்தி வாய்ப்புக்களை பெறுபவர்கள் ஏராளம்.
அந்த வகையில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்கள் இது போன்ற சூதாட்ட கிளப் மற்றும் சினிமா கலை நிகழ்ச்சிகளில் ஆடுவதோடு இரவு நேர பார்களிலும் ஆடுவார்கள்.
கூச்சமின்றி பேசிய இலக்கியா..
குறிப்பாக இது போன்ற நடனங்களை நம்மூரில் ஆடுவது விட அரபு நாடுகளில் ஆடுவது தான் பாதுகாப்பாக இருக்கும். என்னுடைய தோழிகள் இதற்கு முன்பே அங்கு சென்று நடனமாடி பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனையின் பெயரில் தான் எந்த வேலையை செய்வதாக கூச்சமின்றி கூறிய விஷயம் தற்போது வைரலாகி உள்ளது.
அத்தோடு அங்கு நடனமாட கூடிய பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு என தனியாக தங்க வசதிகள், உணவு என எல்லாவற்றையும் கொடுத்து விடுவார்கள். மேலும் நம் நடனம் பிடித்திருந்தால் கூடுதலாக பணம் தரும் நபர்களின் பணத்தையும் நமது கணக்கில் கரெக்ட்டாக போட்டு விடுவார்கள் என இலக்கியா கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: கூவத்தூர் ரிசார்ட்.. விடிய விடிய நடந்த கொடூரம்.. காதல் பட நடிகை சந்தியா பீச் ஹவுஸ் சம்பவம்..!
இதனை அடுத்து ஒரு நாளைக்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் தனது நடனத்தை பார்க்கலாம். அதற்கு பாதுகாப்பான இடம் அது தான் அங்கு நடக்கும் என்று கூச்சமின்றி கூறிய டிக் டாக் இலக்கியாவின் பேச்சானது தற்போது இணையங்களில் வைரலாகி விட்டது.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் சம்பாதிப்பதற்கு வேறு வழியாவில்லை. இப்படியெல்லாம் சம்பாதிக்க வேண்டுமா? என்று பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். இந்த கலவை ரீதியான விமர்சனம் கண்டிப்பாக இலக்கியாவுக்கும் சென்றடையும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.