நான் படுக்கையறை காட்சிகளிலும், மற்ற ஆண்களுடன் கிளுகிளுப்பான காட்சிகளிலும் தாராளமாக நடிப்பேன். அவர்களுடன் இஷ்டப்படி எல்லாம் ரொமான்ஸ் பண்ணுவேன்.
அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கும் எனக்கு, என் கனவுகளுக்கு தடையாக இருப்பவரை நான் கணவராக ஏற்றுக்கொள்வதும், அவருடன் வாழ்க்கை பயணத்தை தொடரவும் எனக்கு விருப்பமில்லை என்று கூறி தன் அதிரடியை காட்டியிருக்கிறார் ஒரு பிரபல நடிகை.
எஸ்தர் நோரன்ஹா
அதாவது, இந்த நடிகை படுக்கையறை காட்சிகளில் மற்ற ஆண்களுடன் ரொமான்ஸ் ஆக நடிக்கும்போது, அவரது கணவர் அருகில் இருந்து பார்த்து, அவரது பாராட்டை தெரிவிக்க வேண்டும். ஒரு இயக்குனர் போல, இன்னும் ரொமான்ஸ் இறுக்கமாக இருக்க வேண்டும் என்று மனைவியிடம் சொல்பவரே சிறந்த கணவராக தனக்கு இருக்க முடியும் என்று வெளிப்படையாக கூறுகிற நடிகை வேறு யாருமல்ல, எஸ்தர் நோரன்ஹா தான்.
பாலிவுட்டில் அறிமுகம்
கடந்த 2012ம் ஆண்டில் இந்தியில் பரமோஸ் என்ற படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார் எஸ்தா் நோரன்ஹா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கணி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
எஸ்தர் நோரன்ஹா திடீரென திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். ஆனால் குறுகிய காலத்திலேயே கணவரை பிரிந்து விட்டார். அவரது கணவர், சினிமாவில் மற்ற நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில், குறிப்பாக படுக்கையறை காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று கூறியதால் ஏற்பட்ட பிரச்னையில், கணவரை பிரிந்திருக்கிறார் எஸ்தர் நோரன்ஹா.
இதையும் படியுங்கள்: சிறப்பான உடலுறவு இதற்கு நிகரானது.. துளியும் வெக்கமில்லாமல் ஓப்பனாக கூறிய அனுபமா பரமேஸ்வரன்..!
ராப் பாடகருடன் திருமணம்
நோல் சீன் என்ற ராப் பாடகரை திருமணம் செய்திருக்கிறார் எஸ்தர் நோரன்ஹா. திருமணமான சில தினங்களில், வயதில் மிக குறைந்த நடிகருடன், படுக்கையறை காட்சி ஒன்றில் மிக நெருக்கமாக நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.
மிக மோசமான, அந்தரங்கமான அந்த காட்சியை பார்த்து ரசிகர்களே மிரண்டு போன நிலையில், அவரது கணவர் மனம் நொந்து போய் இதுகுறித்து பேசியிருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை விட்டு பிரிந்திருக்கிறார் எஸ்தர்.
கணவர் என்பவர் டம்மியாக…
என்னுடைய வாழ்க்கையை வாழ விடுபவர்தான் எனக்கு கணவராக இருக்க முடியும். என்னுடைய கனவுகளுக்கு துணையாக இருப்பவர்தான் எனக்கம் வாழ்க்கை துணையாக இருக்க முடியும் என்று தன் கருத்தை கூறியிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: 16 வருஷ உழைப்பு என்ன ஆச்சு..? உக்கார முடியல..! மிரட்டி எடுக்கும் மலையாள சினிமா.. ஆடு ஜீவிதம் ..!
தாலி கட்டிய கணவர் என்பவர் டம்மியாக இருக்க வேண்டும். தனக்கு பிடித்தமான ஆண்களுடன் படுக்கையறையில் குத்தாட்டம் போடுவதை கணவர் கண்டுக்கொள்ள கூடாது என்பதே இவரது அரிய கருத்து என்பதை ரசிகர்கள் புரிந்துக்கொண்டு, இதெல்லாம் ஒரு பொழப்பா என தலையில் அடித்துக்கொள்கின்றனர்.
இத்துணூண்டு ட்ரெஸ்ஸா..
தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் கிளாமரான காட்சிகளில் நடித்து செம வருமானம் பார்த்து வரும் எஸ்தர் நோரன்ஹா, தன்னை ரசிக்கும் ரசிகர்களுக்காக, அடிக்கடி தனது கிளுகிளுப்பான புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.
சமீபத்தில் மூச்சு முட்ட வைக்கும் அவரது கிளாமர் ஸ்டில்களை பார்த்த ரசிரக்கள், இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துணூண்டு ட்ரெஸ்ஸா.. என்னம்மா எஸ்தர், இப்படி பண்றீங்களேம்மா என அலறுகின்றனர்.
இணையத்தை கதற விடும் நடிகை எஸ்தரின் இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன..