தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரெபா மோனிகா ஜான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களில் தொடர்ந்து நடத்து வருகிறார்.
குறிப்பாக இவர் தமிழில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். ஹீரோயின் குணச்சித்திர வேடம் என எது கிடைத்தாலும் தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.
மலையாள குடும்பத்தை சேர்ந்த இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான். முதலில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கிய ரெபா மோனிகா ஜான் பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ரெபா மோனிகா ஜான்:
நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்த ரெபா மோனிகா ஜான், சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்பு, சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்தார்.
இதையும் படியுங்கள்:90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி சிவரஞ்சனியின் கணவர் இந்த நடிகரா..? பலரும் பார்த்திடாத குடும்ப புகைப்படம்..!
குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான தாத்திரி ஹேர் ஆயில் விளம்பரம் இவரது முகத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாள டிவி சேனலான மழவில் மனோரமா நடத்திய ‘மிடுக்கி’ என்னும் ரியாலிட்டி தொடரில் பங்கேற்று பிரபலம் ஆனார்.
2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது பரிசை தட்டிச்சென்றார் ரெபா ஜான் . அதில் மூலம் மலையாள வெகுஜன மக்களின் ஆதரவை வென்றார்.
அதன் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பல தேடிவந்தது. மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் அனிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்த பெரும் புகழ்பெற்றார்.
இந்த கதாபாத்திரம் அந்த படத்திற்கு மிகவும் அழுத்தமான நூலாக பார்க்கப்பட்டது. பிகில் படத்தின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகை ரெபா….
அதன் பிறகு விஷ்ணு விஷால் உடன் எஃப் ஐ ஆர் எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படமும் தமிழக மக்கள் மனதில் மிகுந்த கவனத்தை ஈர்த்து ரசிகர்களின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
பின்னர் குட்டி பட்டாஸ் பாடலில் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
இதையும் படியுங்கள்: முரளி குடும்பத்திற்கு இருக்கும் வினோத நோய்.. டேனியல் பாலாஜி திடீர் மறைவின் பின்ணணி கூறிய மருத்துவர்..!
தொடர்ந்து இவர் நடித்து கொண்டிருந்தபோது ஜோமன் ஜோசப் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நீச்சல் உடையில் ரெபா ஜான்:
தொடர்ந்து நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால் கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது குட்டியூண்டு நீச்சல் உடையில் படு மோசமான போஸ் கொடுத்து கிறு கிறுக்க வைத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ், அம்மாடியோவ்.. பிகில் பட நடிகையா இது..? என வாய்பிளந்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.