ட்ரெஸ் இல்லாம போட்டோ போடுங்க என்று கேட்ட ரசிகர்..! – “பீஸ்ட்” நாயகி அனுப்பிய புகைப்படம்..!

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக கோலிவுட்டில் அறிமுகமானவர் பூஜ ஹெக்டே. தளபதி விஜய் திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வது போல மீண்டும் அந்த வசனத்தை சொன்ன தளபதி படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் இந்த ஏஞ்சல்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேநடித்தார்.

சமீபத்தில், ஓய்வு நாட்களை கொண்டாட தற்போது மாலத்தீவுக்கு சென்றிருந்தார் அம்மணி. அங்கு சென்றது முதல் திரைப்படங்களில் காட்டிய கவர்ச்சியை விட கூடுதலாக காட்டி, ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். சில நாட்கள் கழிந்த பிறகு தான் தெரிந்தது பூஜா மட்டும் மாலத்தீவுக்கு செல்ல வில்லை.

ஒட்டு மொத்த படக்குழுவும் மாலத்தீவில் தான் டேரா போட்டுள்ளது என. இதனை தொடர்ந்து, பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை துளியும் பூர்த்தி செய்யாமல் வேஸ்ட் ஆனது. ஆனால், பூஜா ஹெக்டே அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது, ரசிகர் ஒருவர் ட்ரெஸ் இல்லாமல் போட்டோ போடுங்க என்று கேட்க.. உடனே தன்னுடைய கால்களை மட்டும் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …