கிளாமர் vs வல்கர்.. இது தான் வித்தியாசம்.. நடிகை சிம்ரன் ஒரே போடு..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர்…

அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின் அந்தஸ்தில் இடம் பிடித்தார்.

இவர் முதன் முதலில் இவர் முதல் முதலில் நடித்த திரைப்படம் இந்தியில் 1995-இல் வெளிவந்த “சனம் ஹர்ஜாய்” முதல் படமே சிம்ரனுக்கு தோல்விப் படமாக அமைந்தது.

மும்பை பெண்ணாக சிம்ரன்:

முயற்சியை விடாமல் அடுத்த ஆண்டே 1996 ல் வெளியான “தேரே மேரே சப்னே” என்ற படத்தில் நடித்து தனது முதல் வெற்றியை பதித்தார்.

அதன் பின்னர் பிற மொழி படங்களில் கவனம் செலுத்திய அவர் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

அந்த படத்திற்கு பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டர் தான் நடனம் அமைத்து சிம்ரனின் திறமையை தென்னிந்திய சினிமா உலகிற்கு தெரியப்படுத்தினார்.

முதல் படத்திலே சிம்ரனின் ஸ்டைல், attitude , நடனம் உள்ளிட்டவற்றை பார்த்து வியந்துப்போனதாக கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

பின்னர் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

விஜய் படத்தில் அறிமுகம்:

அதன் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். முதல் படத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

விஜய் சிம்ரன் நடனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பத்தில் திணறினாராம். அதனை அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், வாலி , ஜோடி பிரியமான தோழி ,பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், ரமணா, கன்னத்தில் முத்தமிட்டால், நியூ,

வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தனர் திடீரென தீபக் பாக்கா என்ற தொழிலதிபரை காதலித்து 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு,

திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: வடிவேலு நாக்கில் சனி.. செல்லும் இடமெல்லாம் தோல்வி.. விளாசும் பிரபல நடிகர்..!

சிம்ரன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்தபோதே நடிகர் கமல்ஹாசன் காதல் வலையில் சிக்கி கிசு கிசுத்தப்பட்டார்.

காதலித்து ஏமாற்றிய கமல்:

இருவரும் சேர்ந்து இந்த லிவிங் லைஃப் வாழ்ந்ததாக கூட செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது பின்னர் சிம்ரனை நடிகர் கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டு அவரை கழட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சிம்ரன் மிகுந்த மன உளைச்சலாக்க ஆளாகி சினிமா பக்கமே வராமல் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தின் மூலமாக ரீ என்று கொடுத்தார்.

கிளாமர் vs வல்கர் விளக்கம்:

இந்நிலையில் சிம்ரன் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் கிளாமர் vs வல்கருக்கு இது தான் வித்தியாசம் என கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: முதல் கணவனை போட்டு **** இப்போ இவனையும் போட்டு **** போறியா..? பாவனி ரெட்டி பதிலடி..!

அந்த பேட்டியில், சினிமாவில் கிளாமர் என்பதை தவிர்க்கவே முடியாது. ஜோடி படத்தில் ஃபர்ஸ்ட் ஹாஃப் கிளாமர் உடையில் நடித்திருப்பேன்.

அதன் பின்னர், செகண்ட் ஹாஃப் பர்ஃபார்ம் பண்ண வேண்டிய இடங்களில் சுடிதார் அணிந்து தான் நடித்திருப்பேன்.

டைம் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியிருப்பேன். வாலி, துள்ளாத மனமும் துள்ளும் படங்களை எல்லாம் இப்போதும் பார்க்கலாம்.

கிளாமராக நடிகைகள் நடிப்பதில் தவறில்லை. வல்கராக சென்றால் குடும்பத்துடன் அந்த படத்தை பார்க்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.

கிளாமர் என்றால் க்யூட்னஸ். அது நிச்சயம் ஒரு படத்துக்கும் படம் பார்க்க வருகிற யங் ஆடியன்ஸுக்கும் தேவையான ஒன்று.

ஆனால், வல்கர் என்பது சீப்னஸ். அதை நடிகைகள் நிச்சயம் தவிர்த்து விட்டு நடிப்பில் அதிக கவனம் செலுத்தலாம்.

நடிகைகளின் டைம் பீரியட் என்பதே ஒரு 7 முதல் 8 ஆண்டுகள் தான் அதிகபட்சம்.

அதற்குள் எத்தனை நல்ல படங்களை கொடுக்க முடியுமோ கொடுத்து விட்டு ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துக் கொள்ளலாம் என அந்த பேட்டியில் செம க்யூட்டாக பேசியுள்ளார் சிம்ரன். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam