உடம்பில் ஒட்டுதுணி இல்லாமல் நடிகை கிரண்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

அப்புறம் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் தான் நடிகை கிரண் இந்த ஒரே ஒரு படத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை கிரண். இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் வில்லன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் ஹீரோயினாகவும் துணை நடிகையாகவும் கமிட்டானார் அதன்படி நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்திலும் நடித்திருந்தார்.

இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக வரவேற்பு இருந்தது ஆனால் பட வாய்ப்புகள் பெருகப் பெருக ஆளுடைய உடல் எடையும் குறித்து உண்டாகி போனார் இதனால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின ஹீரோயினாக நடித்து வந்த இவர் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது துணை கதாபாத்திரத்தில் நடிப்பது என இறங்கி வந்தார்.

ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வருமானத்திற்கு வழி இல்லாமல் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகிறார் இந்நிலையில் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி உள்ள இவர் படுமோசமாக சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

திருமணமான பெண், கணவன் அந்த விஷயத்தில் வீக்காக இருக்கும் போது எதிர் கொள்ளும் ஏமாற்றங்கள் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்படும் வாழ்வியல் பிரச்சனைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸில் முதன்முறையாக ஆடையின்றி சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை கிரண்.

இந்த வெப்சீரிஸ் பிரபல ஓட்டி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது படத்தின் வரவேற்பை பொருத்து அடுத்தடுத்த சீசன்களில் இந்த சீரிஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …