ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..!

திறமை மட்டும் இருந்து விட்டால் போதும் யாராக இருந்தாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்.

ஒரே நைட்டில் அவர்கள் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகலாம் என்பதற்கு அடையாளமாக இருப்பவர்தான் ராணு மண்டல்.

யார் இந்த ராணுவ மண்டல் என நீங்களும் கேட்கலாம். இவர் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரணகா ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண்மணி.

இதையும் படியுங்கள்: இறந்து போன பீட்டர் பாலின் சட்டை கழட்டி பார்த்து அதிர்ந்து போன வனிதா விஜயகுமார்..! வெளியான ரகசியம்..!

குறிப்பாக இவர் பிரபல பாடகியான லதா மங்கேஸ்கரின் தீவிர ரசிகையாக இருந்து வந்திருக்கிறார்.

லதா மங்கேஸ்கரின் குரலை அப்படியே உயிரோட்டமாக பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த பெண்:

இவர் ரயில் நிலையத்தில் பாடிப் பிச்சை எடுக்கும் பாடலை ஒரு சராசரி மனிதர் ஒரு மூன்றாவது மனித வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அது ஒரே நாளில் காட்டு தீயாய் பரவி….

யார் இந்த பெண்மணி இவ்வளவு அழகாக பாடுகிறார். இவர்களுக்கு போய் இவர்ள் போன்ற ஆட்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சினிமாவை சார்ந்த நபர்களே அவரை தேடி வந்து வாய்ப்புகள் கொடுக்க ஆரம்பித்தனர்.

லதா மங்கேஸ்கர் குரலில் பாடல்:

அப்படித்தான் ஒரு தொலைக்காட்சி இவரை கண்டெடுத்து தேடிக்கொண்டு போய் இவர்களுக்கு சிகை அலங்காரம் எல்லாம் செய்து மேக் அப் செய்து சாதாரண பெண்மணியாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த,

இதையும் படியுங்கள்: ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு 2 மணி நேரம் முன்பு சௌந்தர்யா என்ன சொல்லி அழுதார் தெரியுமா..?

அவரை பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்திற்கு மாற்றி அதன் பின் தன் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ஒரு பாடல் நிகழ்ச்சியில் அவரை பாடல் பாட வைத்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் நடுவராக நடுவராக இருந்து வந்தவர் தான் ஹிமேஷ் ரேஷ்மியா. இவர் பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகராகவும், திரைப்பட பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவர் ராணு மண்டலின் பாடலை அந்த நிகழ்ச்சியில் கேட்டவுடனே மெய் மறந்து ரசித்து போய் கண்டிப்பாக உங்களுக்கு நான் மிகப்பெரிய அளவில் உதவி செய்வேன் என உறுதி அளித்தது மட்டுமல்லாமல்,

ஹிமேஷ் ரேஷ்மியா செய்த உதவி:

தன் இசைக்குழுவின் மூலம் ராணு மண்டலை ஒரு பாடலும் பாட வைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் ஓவர் நைட்டில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். அந்த வீடியோவை பல லட்சம் கணக்கில் லைக்ஸ் குவிந்தது.

கோடி கணக்கில் ரசிகர்கள் பார்த்து வியந்து விட்டார்கள். முதல் முறையாக தனது திரைப்பட வாய்ப்பை அந்த பாடலின் மூலமாகத்தான் ராணு மண்டல் துவங்கினார்.

இதன் மூலம் ரோட்டில் பிச்சை எடுத்து பிழைப்பை ஒட்டிக்கொண்டிருந்த ராணு மண்டலக்கு ஒரு சிறந்த வாழ்க்கை ஹிமேஷ் ரேஷ்மியா கொடுத்தார்.

அவருக்கு பல நடிகர்களும் பிரபலங்களும் பாராட்டுகளை தெரிவித்தனர். ஹிமேஷ் ரேஷ்மியா உதவியை பலரும் நிகழ்ந்து பாராட்டி தள்ளினர்.

சல்மான் கான் கொடுத்த வாழ்நாள் பரிசு:

அப்படித்தான் பிரபல நட்சத்திர நடிகரும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருமான சல்மான்கான் ஹிமேஷ் ரேஷ்மியா இந்த செயலை வெகுவாக பாராட்டியதோடு,

இதையும் படியுங்கள்: 17 வயதில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வேட்டையாடியது யாரு தெரியுமா..?

ராணு மண்டலக்கு கிட்டத்தட்ட ரூ. 55 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றையும் வாங்கி கொடுத்து இனிமேல் நீங்கள் ரயில்வே ஸ்டேஷன் எல்லாம் போய் பிச்சை எடுக்க வேண்டாம் இந்த வீட்டிலேயே தங்கிக் கொள்ளுங்கள்.

இனிமேல் நிம்மதியான வாழ்க்கை வாழுங்கள் எனக்கூறி அவருக்கு வீட்டை பரிசாக அளித்துள்ளார்.

இதுதான் இதுதான் ஓவர் நைட்டில் பேமஸ் உலக பேமஸ் ஆகுவது. ஒரே நாளில் இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என அந்த பெண் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டடார் .

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam