சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் புருஷன் மற்றும் 2வது புருஷன் பற்றி பலரும் அறியாத ரகசியங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகரும் சூப்பர் ஸ்டாருமானார் ரஜினிகாந்த்திற்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் இளைய மகள்தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு முதல் முதலில் சக்குபாய் ராவ் என ரஜினிகாந்த் தனது குடும்ப பெயரை சூட்டினார்.

இதையும் படியுங்கள்: ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..!

ஆனால் இந்த பெயர் நன்றாக இல்லை என கூறி மனைவி லதா அவருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் என பெயரை சூட்டினார்.

கிராபிக் டிசைனராக சௌந்தர்யா:

சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கிராபிக் டிசைனர் ஆகவும்,திரைப்பட இயக்குனராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

குறிப்பாக இவரது கிராபிக்ஸ் டிசைன் பணி 1999 இல் வெளிவந்த படையப்பா திரைப்படம் முதல் ஆரம்பித்தது .

தொடர்ந்து அவர் பாபா, அன்பே ஆருயிரே, சண்டக்கோழி, சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு கிராபிக் டிசைனர் பணி செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இறந்து போன பீட்டர் பாலின் சட்டை கழட்டி பார்த்து அதிர்ந்து போன வனிதா விஜயகுமார்..! வெளியான ரகசியம்..!

இது தவிர 2019 வெளிவந்த கோவா திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் அறிமுகமானார்.

“கோச்சடையான்” படத்தை இயக்கிய சௌந்தர்யா:

அதைத்தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கோச்சடையான் திரைப்படத்தை இயக்கினார்.

அந்த படத்திற்கு கிராபிக் டிசைனர் ஆகும் பணியாற்றி இருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் மற்றும் இரண்டாவது கணவர்களை பற்றி தான் தற்போது இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது பிராமண குடும்பத்தையே சேர்ந்து அஸ்வின் ராம்குமார் என்ற நபரை கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

முதல் கணவர்:

இந்த திருமணம் வாழ்க்கை ஆறு வருடம் நன்றாக சென்று கொண்டிருந்தது. திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக சௌந்தர்யா ரஜினிகாந்த் வேத் கிரிஷ் என்ற மகனும் பெற்றார்.

இந்த நிலையில் தான் ஆறு வருட வாழ்க்கை மனக்கசப்பில் முடிய இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 12 மாத குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு 2 மணி நேரம் முன்பு சௌந்தர்யா என்ன சொல்லி அழுதார் தெரியுமா..?

அதன் பின்னர் சில வருடம் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வந்த அவர் தனுஷ் மற்றும் பா. ரஞ்சித் உடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார்.

இரண்டாம் திருமணம்:

ஆனால் அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் வணங்காமுடி என்று நடிகரும் தொழிலதிபருமானவரை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் மறுமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். இந்த திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

முதல் கணவரான அஸ்வினிக்கும் கிட்டத்தட்ட 50 கோடிக்கு சொத்து இருந்தது. இரண்டாவது கணவரான விசாகனுக்கும் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.

தற்போது இரண்டாவது கணவர் இரண்டு பிள்ளைகள் என சௌந்தர்யா ரஜினிகாந்த் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam